சினிமாசின்னத்திரைவாழ்வியல்

உன் பொண்ணு உன்னை விட்டு ஓடிப் போய்டுவா – சிந்தாமணிக்கு சாபம் கொடுக்கும் விஜயா- ரவியை சீண்டிப் பார்க்கும் மாமனார்

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்று விஜயா அவருக்கு சிந்தாமணியின் உண்மை முகம் தெரிய வந்தது, இன்று விஜய் அவருக்கும் சிந்தாமணிக்கும் இது தொடர்பாக காரசாரமாக சண்டை நடந்துள்ளது என்னவென்று பார்க்கலாம்

கூட இருந்தே இப்படி துரோகம் பண்ணிட்டியே – நம்பிக்கை துரோகி

விஜய் ஏன் பார்வதியோட சேர்ந்து, நேரா சிந்தாமணி ஓட வீட்டுக்கு தான் போறாங்க, ஆனா சிந்தாமணியும் எதுவுமேநடக்காத மாதிரி “வாங்க மாஸ்டர் வாங்க உட்காருங்க அப்படின்னா அன்பா விசாரிச்சுட்டு இருக்காங்க “, இப்படி கூட இருந்தேன் என் முதுகுல குத்திட்டியே, ஒரு பிரண்டா உன்ன நம்பி என் வீட்டுல எல்லாம் நடக்கிற எல்லாத்தையுமே உன் கிட்ட சொன்னேன் ஆனா நீ கூட இருந்து எப்படி துரோகம் பண்ணிட்டியே நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க, காசு இருக்குன்னு திமிர்ல நீ ஆடிட்டு இருக்க ஒரு நாள் காசு இல்லாமல் நடு தெருவுல நிக்க போறேன் அப்போ உன் கூட யாருமே நிக்க மாட்டாங்க அப்படின்னு சாபம் விட்டுட்டு இருக்காங்க

Source – Google

போதும் விஜயா நிப்பாட்டு- சிந்தாமணியின் கோபம் – விஜயாவின் சாபம்

சிந்தாமணிக்கு கோபம் வந்து நீங்க கடன் வாங்கின பணத்தை தானே நான் கேட்டேன் காசு கொடுக்குறதுக்கு வக்கில்ல, ஆனால் வீர வசனம் மட்டும் நல்லா பேசுறீங்க!உடனே இந்த வீட்டை விட்டு முதல்ல வெளியே போ விஜயா! னு கத்த ஆரம்பிச்சிட்டாங்க, இப்படி ஒரு சிந்தாமணியோட முகத்தை இதுவரைக்கும் பார்வதியும் விஜயாவும் பார்த்ததே இல்லை, உன்கிட்ட கெஞ்சி பேசறதுக்காக இன்னும் நான் வரவே இல்ல இவ்வளவு ஏமாத்தி வட்டிக்கு மேல மட்டும் போட்டு சம்பாதித்தது எல்லாமே உன் பொண்ணுக்கு தானே! கண்டிப்பா நான் சொல்றேன் உன் பொண்ணு உன்னை விட்டுட்டு ஒன்னு இல்லாத ஆள் கூட ஓடிப் போகப்போகறா,அப்ப நீ அதை பார்த்து மனம் நொந்து இருக்கப் போற இதுதான் நான் உனக்கு கொடுக்கிறேன் சாபம் அப்படின்னு சொல்லிட்டு விஜயா கிளம்புறாங்க

ரவிக்கு செக் வைக்கும் மாமனார்

இந்த வீடு பிரச்சனை ஆரம்பிச்சது தான் ஆரம்பிச்சது எல்லாருமே அவங்க அவங்க சூழ்நிலைக்கு ஏற்ப அந்த விஷயத்தை வைத்து அவங்களுடைய காரியத்தை சாதிக்க பார்க்கிறாங்க, சிந்தாமணி இத வச்சு மீனாவ சங்கத் தலைவி பதவியில் இருந்து விலக சொன்னாங்க அடுத்து நம்ம ஸ்ருதியோட அப்பா வாசுதேவன் ரவையை கூப்பிட்டு உங்க வீட்ல என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்குனு எனக்கு நல்லா தெரியும் நான் உங்களுக்கு 10 லட்சம் கொடுத்து ஹெல்ப் பண்றேன், ஆனா ஒரு கண்டிஷன் அந்த பத்து லட்சத்தை வாங்கிட்டு நீங்களும் ஸ்ருதி கூட இந்த வீட்ல தான் இருக்கணும் அப்படின்னு கண்டிஷன் போட்டுக்கிட்டு இருக்காரு, இதைக்கேட்ட ரவிக்கே கோபம் தான் வருது ஸ்ருதி கூட நம்ம இப்போதைக்கு வாங்கிக்கலாம் அடுத்து 10000 கொடுத்துட்டு நம்ம வீட்டுக்கு போகலாம்னு அவங்களோட விருப்பத்தை தான் சொல்றாங்க இருந்தாலும் ரவி எடுக்கிறது தான் இறுதியான முடிவு என்று சுருதி உறுதியா சொல்லிட்டாங்க

வாசுதேவனின் கீழ்த்தரமான புத்தி

ரவி வாசுதேவன் கிட்ட கண்டிப்பா இந்த விஷயம் நடக்குது நடக்காது அப்படின்னு சொல்லிட்டு சோகமா கிட்டையும் விஷயம் கிட்ட இருந்து தான் வந்து சொல்றாரு, அப்போதான் நம்ம அண்ணாமலயுமே ரொம்ப டென்ஷன் ஆயிட்டாரு என நமக்கு இருக்கிற சூழ்நிலையை பயன்படுத்தி எல்லாருமே Stand அவங்களுக்கு சாதகமாக யூஸ் பண்ண பார்க்குறாங்க, இப்பதான் யார் யாரு இப்படி எல்லாம் இருக்காங்கன்னு புரிஞ்சுக்க முடியுது நமக்கு எப்ப தான் இந்த பிரச்சனை முடியுமோ அப்படின்னு கவலையா இருக்குனு கவலை படுறாரு

சுயநலமாக யோசிக்கும் மீனா

அண்ணாமலை வருத்தப்பட்டு பேசும்போது விஜயாவுக்கு மீனா மேல கோவம் வருது,” நீயும் சுயநலமா தானே யோசிச்சி இருக்க, சிந்தாமணி தான் உன்னோட பதவியை ராஜினாமா பண்ணா அடுத்த நிமிஷம் ஜப்தி நோட்டீஸா எடுக்குறேன்னு சொல்லிட்டால அப்புறம் ஏன் நீ இன்னும் ராஜினாமா செய்யலனு விஜயா மீனாகிட்ட கேள்வி கேட்டுகிட்டு இருக்காங்க ஏற்கனவே மீனாவுக்கு இந்த எண்ணம் வந்தது இருந்தாலும் மொத்த தான் நீ இந்த மாதிரி தப்பான முடிவை எடுக்க கூடாதுன்னு சொல்லி அமைதியா இருக்க வச்சாரு, இனி அடுத்து நம்ம மீனா என்ன முடிவு பண்ண போறாங்க அதுக்கு அப்புறம் நம்ம விஜயா விட்ட சாபம் சிந்தாமணியோட பொண்ணு எப்போ சத்யா கூட ஓடிப் போக போறாங்க அப்படிங்கறது பொறுத்து இருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *