டெல்லி அரசின் பகுதி நேர ஊரடங்கு April fool வதந்தியா?? இல்லையா??
2020 கால கட்டத்தில் கொரோனா வைரஸ் ஆனது உலகில் பல மக்களின் உயிரை காவு வாங்கியது, அதனால் உலகம் முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல இன்னல்களுக்கு உள்ளாகினர் அதே போல் 2026 ல் பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்த படுகிறது என்ற pdf ஆனது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது
April fool ஊரடங்கு
இணையதளத்தில் வதந்திகள் தான் பெரும்பாலும் ட்ரண்ட் ஆகி வருகிறது அந்த வகையில் தற்போது டெல்லி அரசின் பத்திரிக்கை அறிக்கை என்ற தலைப்பில் பகுதி ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்று தலைப்பு பெயரிடப்பட்டு ஒரு பிடிஎஃப் வெளியாகியுள்ளது இதை திறந்து படித்தால் உள்ளே” APRIL FOOL “என்று எழுதப்பட்டுள்ளது என்னதான் வேடிக்கையாக இருந்தாலும் பலருக்கும் இது மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது
ஊரடங்கு வைரல் செய்தியின் தாக்கம்

Source credit – கூகுளை
ஏனென்றால் ஈரான் போர்க்க காரணமாக உலகின் பல நாடுகள் மறைமுகமாக இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர் இந்தியாவைப் பொறுத்தவரை ளப்பக் கேஸ் பிரச்சனை இன்னுமுமே முடிவுக்கு வரவில்லை அதற்கான மாற்று வழியும் கிடைக்கவில்லை அதைத்தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரிக்கும் என்று பரவலாக வதந்தி பரவிக்கொண்டே இருக்கிறது இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்த pdf ஆனது மேலும் மக்கள் மனதில் பெரும் பதட்டத்தையே உண்டாக்கி வருகிறது
ஏப்ரல் ஃபூல் ஊரடங்கு வதந்திக்கு முக்கிய காரணமே பிரதமர் மோடியா??
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஈரான் போர் பற்றி பேசிய நிலையில், கோவிட் போன்ற சூழ்நிலைக்கு நாடு தயாராக வேண்டும் என கூறியதே பல சர்ச்சைக்கு இது போன்ற பல வதந்திக்கும் ஆரம்ப புள்ளியாக மாறியுள்ளது

source credit – Google
மேலும் செய்திகள் அறிய இங்கே பார்க்கவும்

