Jallikattu bullsNewsடெக்னாலஜிதமிழகம்தேசியம்

ஏஐ தொழில்நுட்பத்தால் ஐடி நிறுவனங்கள் சரியுமா

ஏஐ தொழில்நுட்பமானது பெரிய அளவில் பரவி வரும் இக்காலகட்டத்தில் ஐடி நுட்பங்களில் தேவையான கோடிங்குகள் அனைத்தும் சேட் ஜி பி டி ஜெமினி போன்ற ஏ ஐ தொழில் நுட்பங்கள் சாப்ட்வேர் உருவாக்கவும் கோடின்கள் உருவாக்கவும் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கின்றது இது ஐடி போன்ற நிறுவனங்களின் மனித தேவைகள் குறைக்கச் செய்யும் என்ற தகவல் கிடைத்திருக்கின்றது உசார் ஆகுங்கள் ஐடி ஊழியர்களே.

ஐடி ஊழியர்களுக்கு முன்னறிவிப்பு செய்தி

ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சியால் ஐடி வேலைகள் பாதிக்கப்படும் நிலையை காட்டும் படம்

ஐடி ஊழியர்கள் தங்களது பணி மாற்றுக் குறித்து ஆலோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொல்லலாம். காரணம் ஏ ஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அதன் வேகம் செயல்பாடு ஆகியவை பெரிய அளவில் ஐடியில் மாற்றங்களை கொண்டு வர உள்ளது. இதனால் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பு இழப்பதற்கான சூழல் உருவாகும். இதன் பொருட்டு எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும். இந்த அதிவேக ஏஐ உலகத்தில் உங்களுக்கு எனறு துறையை தேர்ந்தெடுக்க ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் பலர் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

ஏஐ தொழில்நுட்ப பெருக்கம் ஐடி நிறுவனங்களுக்கு ஆபத்து

இன்றைய தினங்களில் 30 நாட்கள் ஏஐ உதவியுடன் 300 செயலிகள் எனப்படும் ஆப்கள் உருவாகி வருகின்றன. அது ஐடி நிறுவனங்களுக்கும் மிகப்பெரும் ஆப்பாக இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐடி ஊழியர்கள் கவனத்திற்கு

நாம் ஐடியில் படித்திருக்கலாம், ஐடியில் புலமை இருக்கலாம். இருப்பினும் ஏஐ சார்ந்த ஏதேனும் ஒன்றில் வல்லினத்துவம் பெற்று விடுங்கள் அல்லது அவுட் ஸ்டாண்டிங் ஆளாக இருக்கு பாருங்கள் இல்லையெனில் உங்களுக்கென்று தனித்தொழில் ஏதேனும் அமைத்துக் கொள்ளுங்கள் காற்றுள்ள போது உங்களுக்கான வழிகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது இருந்தால் மட்டுமே உங்களது தனிப்பட்ட வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். தொழில்நுட்ப மாறுபாடு மற்றும் அப்டேட் களுக்கு ஏற்றார் போல நாமும் சில மாற்றங்களை செய்து தான் ஆக வேண்டும். இது குறித்து நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் உங்களுக்கான வழி கிடைத்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *