Jallikattu bullsதமிழகம்தேசியம்

சிலிண்டர்கள் கட்டுப்பாடு – ஹோட்டல் உரிமையாளர்கள் திண்டாட்டம்

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது, பொதுமக்கள் அன்றாட தேவைக்காக சிலிண்டர்கள் இல்லாததால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்

Source credit – Google

மத்திய அரசு,சிலிண்டர் வழங்குவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளது,ஒரு சிலிண்டர் வாங்கி மற்றோரு சிலிண்டரை முன் பதிவு செய்வதற்கு 21 நாட்கள் காத்திருக்க வேண்டும் எனவும் சிலிண்டர் விலை உயர்வு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது

பல ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த தட்டுபாட்டால் பெரும் நஷ்டத்திற்கு தள்ள பட்டுள்ளனர், சிலிண்டர் வரத்து இல்லாததால் பெங்களூரு போன்ற மாநிலங்களில் ஹோட்டல் உணவகங்கள் செயல்படாது என தெரிவிக்க பட்டுள்ளனர்

மேலும் திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள உணவகங்களில், அத்தியாவசிய பொருள்களை கவனம் செலுத்தி, உணவு மெனு குறைக்கப் பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *