தவெக தலைவர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது?? ஏன்??காரணம் அரசியல் சூழலா?
2026 சட்டமன்ற தேர்தலில் 108 பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதுதமிழக வெற்றி கழகத்தின் தனிக்கட்சி இதை தொடர்ந்து அன்று இரவே நீலங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டன, மேலும் முதலமைச்சருக்கு கொடுக்க வேண்டிய விஷேஷ பாதுகாப்பான கான்வாய் பாதுகாப்பு அளிக்க பட்டுவந்தது, இந்த நிலையில், இரு நாள்களாக விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு, புதன்கிழமை இரவில் திடீரென விலக்கப்பட்டது. தவெகவின் பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நீலாங்கரையிலுள்ள வீட்டுக்கு விஜய் செல்லும்போது, கான்வாய் பாதுகாப்பின்றி தனியாகவே சென்றார்.
மாநில அரசின் விதிமுறை என்ன?
தமிழ்நாடு மாநில அரசின் விதிமுறைகளின் படி,பொதுவாக ஒரு அரசியல் தலைவருக்கோ அல்லது ஒரு தனி நபருக்கோ கான்வாய் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றால், அதற்கென காவல்துறை மற்றும் உளவு துறையின் முறையான மதிப்பீடு தேவை என்பது முக்கியம் . அந்த நம்பருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் இத்தகைய கான்வாய் பாதுகாப்பு அந்த தனி நபருக்கு அளிக்கப்படும்
தற்காலிக கான்வாய் பாதுகாப்பு
தேர்தல் வெளியான நாட்களில், அவர் இல்லத்தில் கூடும் தொண்டர்களை கட்டுப்படுத்தவும் அவரின் பாதுகாப்பு கருத்தையும் முதலமைச்சர்கள் தானாக முன்வந்து காவல்துறையின் தற்காலிக கான்வாய் பாதுகாப்பு அளிக்கப்பட்டது, தற்போது அந்த கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டு குறைந்தபட்ச பாதுகாப்பு நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது
தவெக கட்சியின் கோரிக்கை
நீலாங்கரை மற்றும் பனையூர் இல்லங்களில் வைக்கப்பட்டுள்ள கான்வாய் பாதுகாப்பால் அந்த இடங்களை சுற்றி உள்ள பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகளுக்கு இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதை தாவிகா தலைவர் விஜய் வருத்தம் தெரிவித்ததாக தாவீகா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்
இதனால் பொதுமக்களின் நலன் கருதியே விஜய் இல்லத்தில் உள்ள கான்வாய் பாதுகாப்பு , போலீசின் பலத்த பாதுகாப்பு மற்றும் மெட்டல் டிராக்குகள் போன்றவற்றை விளக்கிக் கொள்ளுமாறு நேரடியாக விஜய் கூறியதாகவும், அதனால் கால்வாய் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையிலும், இவ்வளவு பெரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் அளவிற்கு அவசியமற்றது எனவே கால்வாய் பாதுகாப்பினை நேரடியாக விஜயை விலகிக் கொள்ளுமாறு கூறியதாக தவெக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மற்றொரு காரணம் அரசியல் சூழலாகவும் இருக்கலாம்
தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெக கட்சி பெரும்பாலான 108 பெரும்பான்மையான இடங்களை பெற்ற பொழுதும் ஆளுநர் மாளிகையில் இருந்து, பாவக்கா தலைவர் விஜய்க்கு ஆட்சி அமைக்க இருந்து ஆட்சி அமைக்க முறையானஅழைப்பு அழைக்காததால், கான்வாய் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவிக் கொண்டு வருகிறது

