சித்திரை மாத சர்வ எகாதசி-காமதா எகாதசி 2026
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை எகாதசிக்கு காமதா எகாதசி என்று சிறப்பு பெயரும் உண்டு இந்த நாளில் பெருமாளை வழிபடுவது மற்றும் விரதம் இருந்து சகல செல்வங்களை தரும்
காமதா ஏகாதசி என்றால், எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஏகாதசி.
எந்த தோஷத்தையும் நீக்கி மங்கலங்களை செய்யக் கூடியது இந்த காமதா ஏகாதசி
நாள் – சித்திரை 14 ஏப்ரல் 27 திங்கள் கிழமை காமதா எகாதாசி ஆகும் இந்த விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆடவர்கள், பெண்கள், பிரம்மச்சாரிகள், சம்சாரிகள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக்கலாம்.

