NEWசினிமாசின்னத்திரை

சிந்தாமணி,விஜயா கூட இருந்தே துரோகம் பண்ணிட்டாங்களே – அண்ணாமலைக்கு ஏற்படும் அவமானம்- சிந்தாமணியின் உண்மை முகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் திருப்புமுனையாக ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது, ஏற்கனவே அண்ணாமலைக்கு தெரியாமல் வீட்டை பத்திரத்தை எடுத்துட்டு போயி, நம்ம மனோஜம் விஜயாவும் சிந்தாமணி ஓட பேச்சைக் கேட்டு அடமானம் வைத்திருந்தாங்க இன்னைக்கு அந்த விஷயம் எல்லாரும் முன்னாடியுமே தெரிய போகுது அது மட்டும் இல்லாம நம்ம விஜயாவுக்கு சிந்தாமணியின் உண்மை முகமும் தெரியவருது அப்படி என்ன சுவாரஸ்யமாக நடந்து இருக்கு அப்படிங்கறத பாக்கலாமா

கிரெடிட்ஸ் -google

அண்ணாமலைக்கு தெரியவரும் விஜயா மற்றும் மனோஜின் பித்தலாட்டம்

சிந்தாமணிக்கு ஏற்கனவே மீனா மேலையும் முத்துமாலையும் அந்த அளவுக்கு கோவம் பத்தாததுக்கு சத்யா வேற சிந்தாமணையோட பொண்ணு ரேகாவையே காதலிக்கிறாங்கற விஷயம் தெரிஞ்சதுக்கப்புறம் சிந்தாமணி சும்மா இருப்பாங்களா??? கூடிய சீக்கிரம் அந்த குடும்பத்தையே பழி வாங்கணும் நடு தெருவுல நிறுத்தணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டு, மனோஜன் விஜயாவும் கடன் வாங்கி இருந்த பைனான்சியரையும் கூட்டிகிட்டு சிந்தாமணி, விஜயா வீட்டுக்கு போறாங்க அவர் போன உடனே மொத்த குடும்பமும் ரொம்ப ஷாக்கா பாக்குறாங்க,ஏன்னா ஏற்கனவே வந்து மனோஜ் மாச மாசம் பணம் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டாரு இருந்தாலும் எதுக்கு வந்து நிக்கிறீங்க,அப்படினு நம்ம அண்ணாமலையும், முத்துவும் கேள்விக்கு மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்காங்க, அண்ணாமலைக்கு தெரியவரும் விஜயா மற்றும் மனோஜ் பித்தலாட்டம் அதுக்கப்புறம் நம்ம ஃபினான்சியர் சொல்றாரு,உங்க வீட்டை அடமானம் வச்சிருக்காங்க எனக்கு உடனே இந்த வீட்டு மேல வச்சிருந்த நான் கொடுத்த பணம் 48 லட்சமும் கைக்கு வரணும் இல்ல அப்படின்னா இந்த வீட்டை ஜப்தி பண்ணி ஏலத்துல விட்டுருவேன் அப்படினு

credits- Google

அண்ணாமலைக்கு ஏற்படும் அவமானம் மனோஜிற்கு விழும் பளார்

இந்த செய்தியை கேட்டதுக்கு அப்புறம் வீட்ல இருக்கிறவங்க எல்லாருமே ரொம்ப கோவத்துல இருக்காங்க ஒரு பக்கம் இத நம்பர்தான் நம்ப வேண்டாமான்னு ஒரு யோசனை இன்னொரு பக்கம், நான் கையெழுத்து போடாம இந்த வீட்டை அடமானத்தில் வைக்கவே முடியாது அப்படின்னு நம்ம அண்ணாமலை வேற கேள்வி கேக்குறாரு , இங்க தான புது டிவி இருக்கு நம்ம அண்ணாமலையோட கையெழுத்த,அச்சு அசலா, அவர விட பெட்டரா நம்ம மனோஜ் வேற போட்டு எல்லா பணத்தையும் சுருட்டிட்டாரு இந்த விஷயம் கேள்விப்பட்டது உடனே நம்ம விஜயாவுக்கும் சரி மனோஜுக்கும் சரி நல்லா பளார் பளார்னு அடி தான் விழுகுது அதைவிட அண்ணாமலைக்கு ரொம்ப பெரிய ஒரு அவமானமா இருக்கு

credit -Google

48 லட்சத்திற்கு பொறுப்பேற்கும் முத்து மற்றும் மீனா

உங்க டிராமாவை எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க முதல்ல என்னோட 48 லட்சத்துக்கு என்ன பதில் அதுக்கு முதல்ல பதில் பேசுங்க அப்படின்னு பைனான்சியர் வேற நெருகடிக்க மேல நெருக்கடி கொடுத்துக்கிட்டு இருக்காரு ஒரு பக்கம் நம்ம அண்ணாமலைக்கு இது ரொம்ப பெரிய ஒரு அவமானம் இன்னொரு பக்கம் கட்டுன பொண்டாட்டியே நம்மளுக்கு இவ்வளவு பெரிய ஒரு துரோகத்தை பண்ணிட்டு ஒரு ஆதங்கம், கடைசில எப்பவும் போல நம்ம மொத்தமும் மீனாவும் தான் இந்த 48 லட்சத்துக்கு பொறுப்பேத்துக்கிறாங்க

சிந்தாமணியின் முகத்திரையை அறியும் விஜயா

மத்தானுக்கு சிந்தாமணி வர உங்களுக்கு போய் நான் surety கையெழுத்து போட்டு கொடுத்துட்டனேனு பீல் பண்றாங்க, ஆனா விஜயாவுக்கு தெரியும் 48 லட்சம் கடன் வாங்கல அப்படின்னு சிந்தாமணி கிட்ட நியாயத்த கேட்டா, சிந்தாமணி நீங்க வாங்கினாலும் வாங்கி இருப்பீங்க அப்படின்னு சொல்லிட்டு போறாங்க

அண்ணாமலை எடுக்கும் அதிரடி – மனோஜ்க்கு சொத்து கிடையாது

காரணமே நீதான் அப்படின்னு நம்ம விஷயம் மேல அண்ணாமலை ரொம்ப கோபமா கத்துக்கிட்டு இருக்காங்க ஒவ்வொரு டைம் தப்பு செய்யும்போதும் நீ திருத்தாம அவனுக்கு துணை போயிருக்க, அதனாலதான் அவனுக்கு இந்த நிலைமை, இந்த 48 லட்சம் கொடுத்து,நம்ம வீட்ட அடமானத்திலிருந்து மீட்பதற்கு முத்துவாலையும் மீனாவாலையும் மட்டும் தான் முடியும், இனி மனோஜிற்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன் என் சொத்துல எந்த பங்கும் மனோஜ்க்கு போகாதுனு அதிரடியான முடிவு எடுத்துட்டாரு அண்ணாமலை

விஜயா அண்ணாமலைக்கு செய்தது ரொம்ப பெரிய ஒரு துரோகம்

மனோஜுக்காக இவ்வளவு யோசிச்சவங்க அண்ணாமலைக்காக ஒரு சின்ன விஷயத்தை கூட அவங்க யோசிக்கவே இல்லை இந்த சம்பவத்தால அண்ணாமலை ரொம்பவுமே மன கஷ்டத்துல இருக்காரு ஏன்னா இத்தனை வருஷமா விஜயா எவ்வளவோ தப்பு செஞ்சிருந்தும் , மன்னிச்சாங்க ஆனா இப்போ அண்ணாமலைக்கு விஜயா செஞ்சி இருக்கிறது ரொம்ப பெரிய ஒரு துரோகம், இனி இந்த வீட்டை எப்படி மீட்க போறாங்க அப்படின்னு ஒருத்தர் இருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *