இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 15.04.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 15.04.2026
பரபாவ வருடம் சித்திரை 2, புதன் கிழமை , April 15, 2026 பஞ்சாங்கம் –
திதி : 10:31 PM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி
நட்சத்திரம் : பூரட்டாதி 03:22 PM வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : பராம்யம் 01:24 PM வரை, அதன் பின் மாஹேந்த்ரம்
கரணம் : கரசை 11:27 AM வரை பிறகு வனசை 10:31 PM வரை பிறகு பத்திரை.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.30 to 10.30
நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 7.30 முதல் 9.00 மணி வரை
குளிகை: காலை 10.30 to 12.00 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (15.04.2026)
மேஷம் –வெற்றி நிச்சயம்
ரிஷபம் – பேராசை ஏற்படும்
மிதுனம் -தன லாபம்
கடகம்-பக்தி அதிகரிக்கும்
சிம்மம் – இரக்கம் உண்டாகும்
கன்னி – குழப்பம் உண்டாகும்
துலாம் -உதவி கிடைக்கும்
விருச்சிகம்- தொழில் உயர்வு
தனுசு -உடல் சோர்வு
மகரம் -மன சாந்தம்
கும்பம் – நன்மை உண்டாகும்
மீனம் – பரிசு கிடைக்கும்

