அம்மாவிற்காக மாமியாரை எதிற்கும் முத்து – அண்ணாமலையை குறை சொல்லும் மனோஜ்
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மொத்தவிற்கும் மீனாவிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது அதற்கு காரணமாக சந்திராவை இருக்கிறாள் அடுத்து 10 லட்சம் புரட்டுவதற்காகவும் வீட்டை சக்தியிலிருந்து எடுப்பதற்காகவும் முத்துவும் ரவியும் மனோஜை தேடி செல்கிறார்கள், மனோஜ் அண்ணாமலையை பற்றி நம்பிக்கை இல்லாமல் பேசுவது முத்துவை கோபமடைய செய்கிறது
credits – google

சந்திராவால் ஏற்படும் சண்டை
எங்க அம்மாவை எப்படி கொடுமைக்கார மாமியார்னு வெளிய ஆள் கிட்ட சொல்லலாம் அது தப்பு தானே, அத்தை எப்படி பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைனு கோவத்தோட பேசிகிட்டு இருக்காரு முத்து, எங்க அம்மா ஒன்னும் தப்பா சொல்லலையே “உங்க அம்மா எப்பவுமே மருமகளா பாத்து இருக்காங்களா நான் எப்பவுமே அந்த வீட்ல வேலை செய்றவங்கள தான் பார்த்து இருக்காங்க எங்க அம்மா தம்பி வந்தா கூட அவங்களை மதிக்காம அவமானப்படுத்தி இருக்காங்க ” அந்த வகையில எங்க அம்மா ஒன்னும் தப்பா சொல்லல உண்மைய தான் சொல்லி இருக்காங்க அப்படின்னு மீனாவும் முத்து கூட கோபத்தோடு பேசிகிட்டு இருக்காங்க, முத்துவுக்கு இன்னும் ரெண்டு நாள்ல பத்து லட்சத்தை கட்டி அந்த வீட்ட ஜப்தி எடுக்கணுமே அப்படிங்கற ஒரு டென்ஷன் இருக்கு பத்தாததுக்கு இந்த டென்ஷன் வேற!
மனோஜ் கடைக்கு செல்லும் ரவி மற்றும் முத்து
அடுத்து மனோஜ பார்த்து பேசி மூன்று பேரும் சேர்ந்து பத்து லட்சத்தை கட்டிறலாம் அப்படின்னு சொல்லிட்டு ரவி முத்துவையும் சேர்த்தே கடைக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்காரு, முத்துவுக்கு மனோஜ் கிடைக்கப் போறது பிடிக்கல இருந்தாலும் ரவி சொல்றாரே அப்படி என்பதற்காக மனோஜ்கிட்ட கிட்ட இந்த விஷயத்தை பத்தி சொல்றாங்க, மனோஜ் உடனே என்கிட்ட எந்த காசும் இல்லை நீங்களே ஏதோ ஒன்னு பண்ணிக்கோங்க எனக்கே அந்த வீட்ல எந்த பங்கும் இல்ல அப்புறம் அந்த வீடு ஜப்தியில் இருந்தா என்ன! வேற யாராவது எடுத்துக்கிட்டா எனக்கு என்ன அப்படின்னு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசிக்கிட்டு இருக்காரு
எனக்கு அப்பா மேல நம்பிக்கை இல்ல
இந்த வார்த்தையை கேட்ட உடனே முத்தமுக்கு அவ்வளவு கோவம் வருது, நீ கடனுக்கு மேல கடன் வாங்கி வச்சதாள தான் இத்தனை பிரச்சனையில நம்ம குடும்பமே இப்படி அல்லாடிட்டு இருக்கு,ஆனா அத பத்தி எல்லாம் யோசிக்காம உனக்கு சார் வராதுன்னு பேசிகிட்டு இருக்கேன், அப்பா ஏதோ ஒரு கோவத்துல அப்படி சொல்லிட்டாரு எனக்கு கண்டிப்பா பங்கு கொடுப்பார் எங்களுக்கு ஹெல்ப் பண்ணு அப்படின்னு ரவையும் சொல்லிகிட்டு இருக்காரு
ஆனா மனோஜ் எனக்கு அப்பா மேல நம்பிக்கை இல்லை அவர் எனக்கு இந்த வீட்டில பங்கு இருக்கு அப்படின்னு எழுதி கொடுத்தார் அப்படின்னா நான் நம்புறேன் இல்லன்னா நான் நம்ப மாட்டேன் அப்படின்னு அண்ணாமலை மேல நம்பிக்கை இல்லாம இவர் சொல்லிக்கிட்டு இருக்காரு,இதற்கு மட்டும் ஒரு நிமிஷம் மனோஜ் அடிக்கவே போயிட்டாரு, இனி இவன் கிட்ட பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல நம்ம வேற வழியை பாத்துக்கலாம் அப்படின்னு ரவியை முத்து கூட்டிட்டு வந்துட்டாரு
சிந்தாமணி வைக்கும் ஆப்பு
திருப்பியும் சிந்தாமணி கோர்ட் மூலமாக 2 நாளுக்குள்ள அந்த வீட்டை ஏலத்துக்கு விடனும் அப்படின்னு வழக்கு போட்டு இருக்காங்க இதைக் கேட்ட மத்த குடும்பமே அதிர்ச்சியில் இருக்காங்க இவ்வளவு நாளா பத்து லட்சம் புரட்டுவதற்கு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தாங்க இப்போ ரெண்டு நாளுக்குள்ள 38 லட்சமும் கட்டி ஆகணும் மீனாவும் எப்படி 38 லட்சத்தை கட்டி அந்த வீட்டை மீட்க போறாங்க அப்படிங்கறது ரொம்ப பெரிய ஒரு twista தான் இருக்கு என்ன நடக்க போகுது அப்படின்னு வெயிட் பண்ணி பார்க்கலாம்

