இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -5.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 05.09.2026
பரபாவ வருடம் ஆவணி 19, சனிக்கிழமை, September 05, 2026
பஞ்சாங்கம் -திதி : 09:53 PM வரை நவமி பின்னர் தசமி
நட்சத்திரம் : மிருகசீரிடம் 09:30 PM வரை பிறகு திருவாதிரை
யோகம் : வஜ்ரம் 12:46 PM வரை, அதன் பின் ஸித்தி
கரணம் : சைதுளை 11:04 AM வரை பிறகு கரசை 09:54 PM வரை பிறகு வனசை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 08.00 மணி முதல் 09.00வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை
குளிகை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (05.09.2026)
மேஷம் -நன்மை உண்டாகும்
ரிஷபம் -பரிவு உண்டாகும்
மிதுனம் -கவலை ஏற்படும்
கடகம் -தடங்கள் உண்டாகும்
சிம்மம் – லாபம் கூடும்
கன்னி -சிக்கல் உண்டாகும்
துலாம்-சிரமம் உண்டாகும்
விருச்சிகம்-தனலாபம் பெருகும்
தனுசு -நட்பு பிறக்கும்
மகரம் -பாராட்டு கிடைக்கும்
கும்பம் -ஆனந்த களிப்பு
மீனம் -காரிய தாமதம்
இன்றைய தினத்தின் நினைவு கூறல்
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், இந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாட படுகிறது, மேலும் இந்த தினத்தில் அன்பின் வடிவமும், கருணையின் அடையாளமான அன்னை தெரசா மறைந்த தினம்
தெருக்களில் ஆதரவின்றிக் கிடந்த ஏழைகள் மற்றும் இறக்கும் தருவாயில் இருந்தவர்களுக்காகக் கொல்கத்தாவில் இல்லம் அமைத்து, அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் வழங்கிப் பராமரித்தார்.
இவருக்கு ஏழைகளுக்கும் துயருற்றோருக்கும் ஆற்றிய சேவைக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா விருதும் வழங்க பட்டுள்ளது.

