ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

சர்வ அமாவாசை வழிபாடு

அமாவாசை நாட்களில் குலதெய்வ தரிசனம் செய்வது எவ்வளவு நல்லதோ அதுபோலவே பித்ரு தர்ப்பணம் மந்திரம் சொல்வதும் நல்லது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அல்லது திதி கொடுக்கும் நேரத்தில் அவரவர் கோத்திர முறைப்படி எச்சரிக்க வேண்டிய தர்ப்பணம் மந்திரங்கள் கொடுத்துள்ளோம்.

அமாவாசை நாட்கள் ஒரே நேர் கோட்டில் சூரிய சந்திரன் வந்து அமைவதால் அம்மாவாசை தினம் கடைபிடிக்கப்படுகின்றது. அன்று அதிகமான காந்த சக்தி ஏற்படும். அம்மாவாசை நாளில் முன்னோர்கள் பூமிக்கு வருகை தந்து அவர்களது தலைமுறையை பார்ப்பார்கள் என்று சொல்லப்படுகின்றது. இதற்காகவே அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும் சொல்கின்றனர்.

சூரிய கலை சந்திர கலை சேரும் அமாவாசை நாளில் கடல் நீரின் வழிபாடு செய்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் தருதல் சிறப்பு தரும். நமது முன்னோர்களின் ஆன்மா பரிபூரண சாந்தி அடையும்.

விஷ்ணு வழிபாடு நடத்தி மந்திரம் சொல்ல வேண்டும்.

‘மூலதோ பிரம்ஹரூபாய,
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ
ராஜய தே நமோ நம’

அமாவாசை நாட்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம்

முன்னோர்கள் வழிபாட்டினை செய்து நீர், தர்பை, எள் வைத்து வழிபாடு செய்து மந்திரம் உச்சரிக்கவும்.

ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா
தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா
உஸ்ரீஷ்டைஹி குஸௌதஹைஹி
த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்

அமாவாசை நாளில் பித்ருக்களை வழிபாடு செய்து தர்ப்பண மந்திரங்கள் சொல்ல வேண்டும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி

மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம்

ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ”

ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச

யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த
அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய

ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே

அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:

தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம்

மத்யே…………..
நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர

யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம்

……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர
ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்

—-(பெயர்கள் சொல்லவும்) அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ

ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய

ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும்.
…………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *