இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -14.07.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் 14.07.2026
பரபாவ வருடம் ஆனி 30, செவ்வாய்க்கிழமை, July 14, 2026 பஞ்சாங்கம் –
திதி : 03:13 PM வரை அமாவாசை பின்னர் பிரதமை
நட்சத்திரம் : புனர்பூசம் 12:09 AM வரை பிறகு பூசம்
யோகம் : வியாகாதம் 11:56 AM வரை, அதன் பின் ஹர்ஷணம்
கரணம் : நாகவம் 03:13 PM வரை பிறகு கிமிஸ்துக்கினம் 01:30 AM வரை பிறகு பவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 05.00 மணி முதல் 06.00 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30மணி வரை
எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 12.00 மணி முதல் 01.30 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (14.07.2026)
மேஷம் -சிந்தனை உண்டாகும்
ரிஷபம் – பேருதவி கிடைக்கும்
மிதுனம் -பக்தி கூடும்
கடகம் -கவலை உண்டாகும்
சிம்மம்-மன நிறைவு
கன்னி -தொழில் விருத்தி
துலாம்-பாராட்டு கிடைக்கும்
விருச்சிகம்-பரிசு கிடைக்கும்
தனுசு -ஆரோக்கியத்தில் சுகம்
மகரம் -நன்மை பெருகும்
கும்பம் -அனுக்கூலம் உண்டாகும்
மீனம் -தொழில் வெற்றி
தீராத தலைவலியை தீர்க்கும் கஷாயம்
மக்கள் பலரும் இந்த தீராத தலைவலியால் அவதி படுகிறார்கள்,இதற்கு இஞ்சி அல்லது சுக்கு கஷாயம் குடிப்பது உடனடி பலன் கிடைக்கும்
இஞ்சி அல்லது சுக்கு அதனுடன் சம பங்கு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பாதியளவு குறையும் வரை நன்கு காய்ச்சி அதனுடன் பனைவெல்லம் சேர்த்தி பருக தலைவலி குறையும்
மேலும் தண்ணீர் உடலில் போதுமான அளவு இல்லாதது, மன அழுத்தம், பதட்டம், சரியான தூக்கமின்மை தலைவலிக்கு காரணமாகவும் அமையும்

