சினிமாசினிமா பாடல்கள்

தாவணி போட்ட தீபாவளி பாடல் வரிகள்- கனவு கன்னி மீரா ஜாஸ்மின்

இந்த பாடல் வரிகள் அமைந்துள்ள திரைப்படம் சண்டைக்கோழி,2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ‘சண்டக்கோழி’ படம் ஹிட் அடித்தது.இதில் விஷால் மாஸ் ஹீரோவாக கலக்கி இருப்பார், துணை கதாபத்திரத்தில் வரும் ராஜ்கிரண் கேரக்ட்டர் அனைவரின் மனதிலும் இடம் பிடிந்துருக்கும், மீரா ஜாஸ்மினின் அடாவடி பெண் கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக அமைந்தது, இந்த பாடல் மூலம் அந்த கால கட்ட கனவு கன்னியாக மீரா ஜாஸ்மின் வலம் வந்தார்

credits google

தாவணி போட்ட தீபாவளி

வந்தது என் வீட்டுக்கு!

கை மொளச்சி கால் மொளச்சி

ஆடுது என் பாட்டுக்கு……

கண்ணா கண்ணா மூச்சு

என் கன்னா பின்னா பேச்சு!

பட்டாம் பட்டாம் பூச்சி

என் பக்கம் வந்து போச்சு….

இரவும் வருது பகலும் வருது

எனக்கு தெரியல

இந்த அழகு சரிய மனசு எரிய

கணக்கு புரியல

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது

அவள கண்டாலே

.கொட்டுதுகொட்டுது அருவி கொட்டுது

அருகில் நின்னாலே

விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு

பொழச்சு போறான் ஆம்பள….

இரவும் வருது பகலும் வருது

எனக்கு தெரியல

இந்த அழகு சரிய மனசு எரிய

கணக்கு புரியல……

ரெண்டு விழி ரெண்டு விழி

சண்டையிடும் கோழியா!

பத்து விரல் பத்து விரல்

பஞ்சு மெத்த கோழியா…..

பம்பரத்த போல நானும்

ஆடுறேனே மார்க்கமா!

பச்ச தண்ணிநீ கொடுக்க

ஆகி போகும் தீர்த்தமா….

மகா மகா குலமே!

என் மனசு கேத்த முகமே

நவா பழ நிறமே என்ன!

நறுக்கி போட்ட நகமே….

இதுக்கு மேல இதுக்குமேல

எனக்கு எதும் தோணல…..

கிழக்கு மேல விளக்கு போல

இருக்க வந்தாலே….

என்ன அடுக்கு பான முறுக்கு போல!

உடைச்சு தின்னாலே…..

கட்டழகு கட்டழகு

கண்ணு பட கூடுமே….

எட்டியிரு எட்டியிரு

இன்னும் வெகு தூரமே…

பாவாடை கட்டிநிற்கும்

பாவலரு பாட்டுநீ….

பாதாதி கேசம் வர

பாசத்தோட காட்டுநீ…..

தேக்கு மர ஜன்னல்

நீ தேவ லோக மின்னல்…

ஈச்ச மர தொட்டில்

நீ இழந்த பழ கட்டில்…..

அருந்த வாலு குறும்பு தேழு……

ஆனாலும் நீ ஏஞ்சலு

ஈரக்கொல குலுங்க குலுங்க

சிரிச்சி நின்னாலே…..

இவ ஓர விழி நடுங்க நடுங்க

நெருப்பு வச்சானே…

கண்ணா கண்ணா மூச்சு

என் கன்னா பின்னா பேச்சு….

பட்டாம் பட்டாம் பூச்சி

என் பக்கம் வந்து போச்சு….

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது

அவள கண்டாலே….

கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது

அருகில் நின்னாலே…

விட்டிடு விட்டிடு ஆளவிட்டிடு

பொழச்சு போறான் ஆம்பள…..

இரவும் வருது பகலும் வருது

எனக்கு தெரியல….

இந்த அழகு சரிய மனசு எரிய

கணக்கு புரியல…

இரவும் வருது பகலும் வருது

எனக்கு தெரியல….

இந்த அழகு சரிய மனசு எரிய

கணக்கு புரியல….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *