ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்வியல்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -14.08.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 14.08.2026

பரபாவ வருடம் ஆடி 29, வெள்ளிக்கிழமை, August 14, 2026 பஞ்சாங்கம் –

திதி : 06:47 PM வரை துவிதியை பின்னர் திருதியை

நட்சத்திரம் : பூரம் 03:42 AM வரை பிறகு உத்திரம்

யோகம் : பரீகம் 09:28 AM வரை, அதன் பின் சிவம்

கரணம் : பாலவம் 07:40 AM வரை பிறகு கௌலவம் 06:47 PM வரை பிறகு சைதுளை

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை

குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (14.08.2026)

மேஷம் -உழைப்பு கூடும்

ரிஷபம் -மேன்மை அதிகரிக்கும்

மிதுனம் -நட்பு மேலோங்கும்

கடகம் -புகழ் ஓங்கும்

சிம்மம் – நன்மை உண்டாகும்

கன்னி -தெளிவு பிறக்கும்

துலாம்-ஆரோக்கியத்தில் நலம்

விருச்சிகம்-பரிசு கிடைக்கும்

தனுசு -லாபம் பெருகும்

மகரம் -போட்டி கூடும்

கும்பம் -ஓய்வு கிடைக்கும்

மீனம் – ஆதரவு பெருகும்

உங்களுக்கு தெரியுமா??

விண்வெளியில் உலோகங்கள் ஒன்றுக்கொன்று எந்தப் பசையும் இன்றி தானாகவே ஒட்டிக்கொள்ளும். அங்கு ஆக்சிஜன் இல்லாததால் உலோகங்களைப் பிரிக்கும் அடுக்கு இருப்பதில்லை.

பூமியில் உள்ள நீரின் அளவு எப்போதும் மாறுவதில்லை, நகங்கள் வெயில் காலத்தை விட குளிர்காலங்களில் வேகமாக வளர்கின்றன, அதேபோல் குளிர் பிரதேசங்களில் பல்லிகள் வளராது.ஒட்டக பால் மூன்று மாதம் வரை கெடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *