இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -13.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 13.08.2026
பரபாவ வருடம் ஆடி 28, வியாழக்கிழமை, August 13, 2026 பஞ்சாங்கம் –
திதி : 08:41 PM வரை பிரதமை பின்னர் துவிதியை
நட்சத்திரம் : ஆயில்யம் 06:06 AM வரை பிறகு மகம் 04:38 AM வரை பிறகு பூரம்
யோகம் : வரியான் 12:15 PM வரை, அதன் பின் பரீகம்
கரணம் : கிமிஸ்துக்கினம் 09:51 AM வரை பிறகு பவம் 08:42 PM வரை பிறகு பாலவம்.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை
நல்ல நேரம் மாலை: 12.15 மணி முதல் 01.15 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை
எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
இன்றைய ராசிபலன் (13.08.2026)
மேஷம் -போட்டி அதிகரிக்கும்
ரிஷபம் -மன நிம்மதி
மிதுனம் – கவலை உண்டாகும்
கடகம் -பக்தி அதிகரிக்கும்
சிம்மம் -சினம் உண்டாகும்
கன்னி -பரிவு உண்டாகும்
துலாம்-யோகம் உண்டாகும்
விருச்சிகம்-ஆரோக்கியத்தில் சுகம்
தனுசு -மேன்மை அதிகரிக்கும்
மகரம் -ஆக்கம் உருவாகும்
கும்பம் -காரிய தாமதம்
மீனம் -ஆரோக்கியத்தில் பிரச்னை

