சினிமாசினிமா பாடல்கள்

பூட்டிவச்ச குதிரையொன்று டிரெண்டிங் பாடல் கருத்த மச்சானா!

ட்ரெண்டிங்கில் பெரிய அளவில் கலக்கி வரும் குரல்களில் ஒன்று எஸ் ஜானகி அம்மா குரல் அவரது குரலுக்கு இளமை என்றும் இளமை என்றே சொல்லலாம். பூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டுகுச்சு மாமா இப்ப புடிச்சு அதை அடக்கி வைக்க கிட்ட வரலாமா என்ற வரி பாடல்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டிங்கில் கலக்கி வருகின்றது பாடலின் முதல் வரி கருத்த மச்சான் என்று வரும் மேலும் இது புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் உருவானது.

மேலும் படிக்க் : சம்பவக்காரி டிரெண்டிங்கில் பாடல் வரிகள்

பூட்டிவச்ச கருத்தமச்சான் பாடல்

புது நெல்லு புது நாத்து திரைப்பட த்தில் இளையராஜா இசையமைத்தார். கருத்த மச்சான் பாடலை எஸ் ஜானகி அவர்கள் பாடியிருப்பார்கள். படம் 1991 பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்தது. சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் நடித்த படம் ஆனது எம் இளவரசு வேடுகநாதன் தயாரிப்பு செய்திருந்தனர்.

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…

பெண் : பூட்டி வச்ச குதிர ஒண்ணு…
புட்டுக்குச்சு மாமா…
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க…
கிட்ட வரலாமா…

பெண் : தோட்டக் கிளி கூட்டுக்குள்ள…
மாட்டிக்கிச்சு மாமா…
அந்த கூட்ட ஒரு சாவி வச்சு…
பூட்டத் தொற மாமா…

பெண் : பஞ்சாங்கம் நீ பாரு…
பந்தக்காலு நீ போடு…
ஓம் மார்பில் சாயாம…
தூங்காது கண்ணு…

பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு…
முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான்…
கொஞ்சணும் கொஞ்சணும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…

பெண் : மொளச்சு இங்கு மூணு எல…
விட்டவளும் நானே…
என்ன கருக வச்சு பாக்குறியே…
காஞ்ச நெலம் போலே…

பெண் : நேத்து இங்கே சமஞ்சதெல்லாம்…
புள்ள குட்டியோட…
அந்த நெனப்பு என்ன வாட்டுதையா…
சுட்ட சட்டி போல…

பெண் : எப்போதும் உன் நேசம்…
மாறாது எம் பாசம்…
என் சேல மாராப்பு நீதானே ராசா…

பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு…
முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான்…
கொஞ்சணும் கொஞ்சணும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *