செய்திகள்டெக்னாலஜிதமிழகம்தேசியம்

ரியல்மி அறிவித்த அசத்தல் தள்ளுபடி இன்று இரவு மட்டுமே

பிரபல ரியல்மி இந்தியாவில் பல ஆஃபர்களை அறிவித்துள்ளது. நவம்பர் 27 இன்று இரவு 12 மணிக்குத் தொடங்கும் ரியல்மி ஆன்லைன் ஆஃபர் திருவிழா இன்று மட்டுமே. அமேசான், ப்ளிப்கார்ட், ஆன்லைன் ஸ்டோர் ஆகிய தளங்களில் இந்த ஆஃபர் களில் ரியல்மி பொருட்களை பெற்றுச் செல்லலாம்.

  • பிரபல ரியல்மி இந்தியாவில் பல ஆஃபர்களை அறிவித்துள்ளது.
  • பல மாடல்களுக்கு ஆஃபர்கள்.
  • மக்களிடையே ஷாப்பிங் மோகத்தை அதிகப்படுத்தும் ஆஃபர்கள்.

பல மாடல்களுக்கு ஆஃபர்கள்

பல மாடல்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மேலும் சில ஆஃபர்களும் இணைய தளங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும், ரூபாய் 4000 வரை ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளன. பல மாடல்களை கொண்ட மொபைல்களுக்கு இன்று மட்டுமே தள்ளுபடி விலையில் கிடைக்கும் என ரியல்மி அறிவித்துள்ளன.

பிரபல ரியல்மி ஆஃபர்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு மக்களிடையே ஷாப்பிங் மோகத்தை அதிகப்படுத்தும் விதமாக, அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடப்படும்.

இந்த நாளுக்கு அடுத்த நாளாக பிளாக் பிரைடே கொண்டாடுவார்கள். இது அமெரிக்காவில் பிரசித்தமான வழக்க முறை. இந்த ஆஃபர் முறையை கையில் எடுத்துள்ள பிரபல ரியல்மி நிறுவனம் பிளாக் பிரைடே நாளில் இந்தியாவில் பல ஆஃபர்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *