ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் போஸ்டர் வெளியீடு
தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளன. ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.
- தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்.
- படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளன.
- இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ளன.

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்
ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகம் வெளிவந்து பத்து வருடங்களை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ளன.
2010ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிட வேண்டும் என இயக்குனர் செல்வராகவன் அடிக்கடி கூறி வந்தார்
மேலும் படிக்க : ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா!

போஸ்டர் வெளியானது
தற்போது 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புத்தாண்டில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. நீண்ட காலமாக காத்திருக்கும் செல்வராகவனின் கனவு இப்படம். செல்வராகவன் ட்வீட் செய்ததைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : கானங்கத்த மீனு வாங்கி…