சினிமாசினிமா பாடல்கள்

கானங்கத்த மீனு வாங்கி…

ஸ்டூடண்ட் நம்பர் 1 என்பது 2003ஆம் ஆண்டய இந்திய தமிழ் அதிரடி திரைப்படமாகும்செல்வா இயக்கிய இப்படத்தில் அறிமுக நடிகர் சிபிராஜ்ஷெரின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மணிவண்ணன்யுகேந்திரன்நாசர் ஆகியோர் பிறபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மக்களால் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஏய்…….. ஏய்…
ஏய்……….. ஏய்…..

கானங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி

காரத்தோட சமைச்சு வச்சேன்
மாமா சமைச்சு வச்சேன்
கானங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி
காரத்தோட சமைச்சு வச்சேன்
மாமா சமைச்சு வச்சேன்

கொதிக்குது அது கொதிக்குது

குக்கரில கொதிக்குது
கொதிக்குது அது கொதிக்குது
குக்கரில கொதிக்குது
குதிக்குது அது குதிக்குது
குழம்புக்குள்ள குதிக்குது ஹோய்..

காரமடை நண்டு வாங்கி மாமா நண்டு வாங்கி

கூட குள்ள ஒளிச்சு வச்சேன்
மாமா ஒளிச்சு வச்சேன்
ஓடுது அது ஓடுது வலைய தேடி ஓடுது

ஓடுது அது ஓடுது வலைய தேடி ஓடுது
தேடுது அது தேடுது
சோடியத்தான் தேடுது ஓய் ..

மேலும் படிக்க : மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள …

அச்சு வெல்லம் பச்சரிசி குட்டி பச்சரிசி
பச்சரிசி பல்வரிசை குட்டி பல்வரிசை
வெளஞ்ச கதிரு வெடிக்கிது

வெணயம் கலந்து படிக்குது
வெளஞ்ச கதிரு வெடிக்கிது
வெணயம் கலந்து படிக்குது
விடல மனசு துடிக்குது துடித்த
மனச புடிக்குது ஹோய்…

மாங்கா தோப்பு மத்தியிலே குட்டி மத்தியில
தேங்காய் ரெண்டு காய்சிருக்க
குட்டி காய்சிருக்க
எடக்கு பண்ணி மடக்குற எளநிக்காக தவிக்கிற

எடக்கு பண்ணி மடக்குற எளநிக்காக தவிக்கிற
வடக்கு தெற்கு பார்த்துதான்
வளச்சுபோட நினைக்கிற ஹோய்..

ரவிக்க ஊக்கு வாங்கித்
தாரேன் புள்ள வாங்கி தாரேன்
ரவிக்க ஊக்கு குத்தும் ஐயா
மாமா குத்தும் ஐயா
ஊக்கு மாமன் ஊக்குத்தான்

குத்தமில்ல குத்துனா
ஊக்கு மாமன் ஊக்குத்தான்
குத்தமில்ல குத்துனா
காயம் பட்ட இடத்துல கட்டி
முத்தம் தாரேண்டி ஹோய்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *