ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறைவாழ்வியல்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -29.08.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 29.08.2026

பரபாவ வருடம் ஆவணி 12, சனிக்கிழமை, August 29, 2026 பஞ்சாங்கம் –

திதி : 09:57 AM வரை பிரதமை பின்னர் துவிதியை

நட்சத்திரம் : பூரட்டாதி 03:42 AM வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : சுகர்மம் 06:35 AM வரை, அதன் பின் த்ருதி 05:21 AM வரை, அதன் பின் சூலம்

கரணம் : கௌலவம் 09:57 AM வரை பிறகு சைதுளை 09:50 PM வரை பிறகு கரசை

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 09.30 முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை

குளிகை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (29.08.2026)

மேஷம் -கீர்த்தி உண்டாகும்

ரிஷபம் -ஏமாற்றம் உண்டாகும்

மிதுனம் -கவலை உண்டாகும்

கடகம் -மன நிறைவு

சிம்மம் -இன்பம் பெருகும்

கன்னி -அமைதி நிறையும்

துலாம்-பாராட்டு கிடைக்கும்

விருச்சிகம்-பரிவு கிடைக்கும்

தனுசு -தனலாபம் பெருகும்

மகரம் -ஆரோக்கியத்தில் கவனம்

கும்பம் -எதிர்ப்பு உண்டாகும்

மீனம் -பணவரவு கூடும்

பண்டைய காலத்தின் மர்மங்கள்

உலகின் மர்மமான இடங்கள் இன்றளவும் உள்ளன,அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணம் இடத்தில் கப்பல்களும் விமானங்களும் மாயமாய் மறையும் பகுதி உள்ளது.

பிரிட்டனில் உள்ள ராட்சத கற்கள் (stonehench )எதற்காக, எப்படி அடுக்கப்பட்டன என்ற கேள்வி இன்றும் உள்ளது.

உலகின் மிக ஆழமான கடல் பகுதி மரியானா அகலி , அங்குள்ள உயிரினங்கள் பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *