இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -23.10.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 22.10.2026
பரபாவ வருடம் ஐப்பசி 6, வெள்ளிக்கிழமை, October 23, 2026 பஞ்சாங்கம் –
திதி : 02:36 PM வரை துவாதசி பின்னர் திரயோதசி
நட்சத்திரம் : பூரட்டாதி 09:03 PM வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : துருவம் 10:08 PM வரை, அதன் பின் வியாகாதம்
கரணம் : பாலவம் 02:36 PM வரை பிறகு கௌலவம் 02:12 AM வரை பிறகு சைதுளை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன்
மேஷம் -பணிவு உண்டாகும்
ரிஷபம் -பாராட்டு குவியும்
மிதுனம் -சோர்வு ஏற்படும்
கடகம் -சினம் உண்டாகும்
சிம்மம் – ஓய்வு கிடைக்கும்
கன்னி -பயணம் உண்டாகும்
துலாம்-மகிழ்ச்சி அதிகரிக்கும்
விருச்சிகம்-இரக்கம் உண்டாகும்
தனுசு -புகழ் ஓங்கும்
மகரம் -லாபம் உண்டாகும்
கும்பம் -மேன்மை உண்டாகும்
மீனம் – பணவரவு
பிரதோஷ நாள்
ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு சிவபெருமானின் அருளைப் முழுமையாகப் பெறக்கூடிய மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகும்.
ஐப்பசி மாதத்தில் வரும் பிரதோஷ நாளில் பசுக்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்குவது அல்லது உணவு அளிப்பது கோடி புண்ணியத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.
ஐப்பசி மாதம் முழுவதும் புனித நதிகளில் நீராடுவது சிறப்பு. இதில் பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடுவது அனைத்துப் பாபங்களையும் போக்கி மன அமைதியைத் தரும்.ஐப்பசி மாதத்தில் பிரதோஷம் 23.10.2026 ஆம் நாளில் வருகிறது.

