சினிமாசினிமா பாடல்கள்

ராவண மவண்டா.. ஜனநாயகன் பாடல் வரிகள்…..

இந்த பாடல் தளபதி விஜய்,பூஜா ஹெக்டே –,பாபி தியோல், மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ளனர், இதில் விஜய் மற்றும் மமிதா பைஜு தந்தை மகள் கதபாத்திரத்தில் நடித்துள்ளனர், அனிருத்தின் ஆற்றல்மிக்க துள்ளலிசையும், சக்திவாய்ந்த குரலும் இப்பாடலை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற வைத்தது.

credits -google

பாடலின் வரிகளுக்கு ஏற்ப (ராவணனின் ஆளுமை) அவரது கண்கள் மிகவும் தீர்க்கமாகவும், ஆக்ரோஷமான முகபாவனைகளுடனும் இருக்கும்.

ஒட்டுமொத்தமாக, எதிரிகளை ஒற்றை ஆளாக எதிர்கொள்ளும் ஒரு மாஸ் கதநாயகனின் கம்பீரமான ‘ராவண’ ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் அவரது தோற்றம் அமைந்திருந்தது.

ராவண மவன்டா…ஒத்தையில் நிக்கிற எமன்டா..அத்தனை பிம்பமும் அவன்டா உலகாண்டவன்டா

வா வந்து தொடுடாகுத்திரு ரத்தமும் வருண்டாகுத்துற கொம்பனும் எவண்டாஒளி போன்றவண்டா

சரிஞ்சுதான் நடக்குறான்நரம்பெல்லாம் முருக்கெல்லாம் ஏறும்உனக்குதான் தலைவிதி அடிச்சதும் கிறுக்கலா மாறும்

ராவண மவன்டா…ஒத்தையில் நிக்கிற எமன்டா….வா வந்து தொடுடா…..குத்துற கொம்பனும் எவண்டா

போர் குணம் இருக்கா…..சிகரம் கண்டவன் செருக்கா….அவன சீண்டுற கிறுக்கா…..முகம் வீங்கிருக்கா…..

நாயக நெருப்பா…..தொட்டவன் கையில கருப்பா….யாருன்னு கண்டதும் பொறுப்பா…அசையாதிருப்பா

வசனமா எழுதலாம் அவன் கதை அதுக்கெல்லாம் மேல….எதிரியா அனுப்புனா சிரிக்கிறான் பழகிட்டான் போல…

ராவண மவன்டா..ஒத்தையில் நிக்கிற எமன்டா..வா வந்து தொடுடா….குத்துற கொம்பனும் எவண்டா…

ராவண மவன்டா….ஒத்தையில் நிக்கிற எமன்டா…அத்தனை பிம்பமும் அவன்டா…..உலகாண்டவன்டா

வா வந்து தொடுடா…..குத்திரு ரத்தமும் வருண்டா…..குத்துற கொம்பனும் எவண்டா…ஒளி போன்றவண்டா….

ராவண மவன்டா……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *