ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -27.10.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 25.10.2026

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 04.30 முதல் 06.00 மணி வரை

எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை

குளிகை: காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் -27.10.26

மேஷம் -ஆரோக்கியம் தேறும்

ரிஷபம் -நட்பு கூடும்

மிதுனம் -ஆரோக்கியம் நலம்

கடகம் -ஊக்கம் அதிகரிக்கும்

சிம்மம் -கவலை உண்டாகும்

கன்னி -ஆர்வம் கூடும்

துலாம்-முயற்சியில் வெற்றி

விருச்சிகம்-கவனம் தேவை

தனுசு -செலவு அதிகரிக்கும்

மகரம் — பொறுமை தேவை

கும்பம் -பக்தி உண்டாகும்

மீனம் -லாபம் கூடும்

மருது பாண்டியர் தினம்

மருது பாண்டிய சகோதரர்களின் (பெரிய மருது மற்றும் சின்ன மருது) நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 24 ஆம் தேதி மருது பாண்டியர் நினைவு தினமாக (குருபூஜை) அனுசரிக்கப்படுகிறது.

சிவகங்கைச் சீமையை ஆங்கிலேயர்களிடமிருந்து காக்கப் போராடிய மருது சகோதரர்கள், 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ விடுதலைப் பிரகடனமான “ஜம்பூ தீவு பிரகடனம்” சின்ன மருதுவால் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களின் சுவர்களில் ஒட்டப்பட்டது.வேலு நாச்சியாரின் படைத்தளபதிகளாக இருந்து, சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்து, திறம்பட ஆட்சி செய்து மக்களிடையே வீரமும் ஒற்றுமையும் வளர்த்தனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் உள்ள அவர்களது நினைவிடத்திலும், காளையார் கோவிலிலும் அரசு விழாவாகவும் மக்கள் விழாவாகவும் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *