ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்வியல்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -28.08.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 28.08.2026

பரபாவ வருடம் ஆவணி 11, வெள்ளிக்கிழமை, August 28, 2026 பஞ்சாங்கம் -திதி : 09:48 AM வரை பௌர்ணமி பின்னர் பிரதமைநட்சத்திரம் : சதயம் 03:13 AM வரை பிறகு பூரட்டாதியோகம் : அதிகண்டம் 07:27 AM வரை, அதன் பின் சுகர்மம்கரணம் : பவம் 09:48 AM வரை பிறகு பாலவம் 09:56 PM வரை பிறகு கௌலவம்.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை

குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (28.08.2026)

மேஷம் -பாராட்டு குவியும்

ரிஷபம் -கீர்த்தி உண்டாகும்

மிதுனம் -விருப்பம் ஏற்படும்

கடகம் -மன அமைதி

சிம்மம் – பணவரவு அதிகரிக்கும்

கன்னி -கவனம் தேவை

துலாம்-உழைப்பு அதிகரிக்கும்

விருச்சிகம்-ஆரோக்கியத்தில் சுகம்

தனுசு -உற்சாகம் பிறக்கும்

மகரம் -குடும்பத்தில் நலம்.

கும்பம் -மேன்மை உண்டாகும்

மீனம் -மன நிறைவு

உங்களுக்கு தெரியுமா

நெருப்பிற்கு நிழல் இருக்காது. ஏனென்றால் அதுவே ஒரு ஒளி மூலமாகும்,

மனித DNA-வின் சுமார் 8% பகுதி மனிதர்களுக்குச் சொந்தமானது அல்ல. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதையர்களைத் தாக்கிய பழங்கால வைரஸ்களின் (Endogenous Retroviruses) மரபணு துண்டுகளே அவை. இந்த வைரஸ் மரபணுக்கள் தான் பாலூட்டிகளின் கருப்பையில் நச்சுக்கொடி (Placenta) உருவாக உதவின.

மனித மூளையில் சுமார் 86 பில்லியன் நரம்பணுக்கள் (Neurons) உள்ளன. இவை தகவல்களை மணிக்கு 430 கி.மீ வேகத்தில் மின் சமிக்ஞைகளாக அனுப்புகின்றன. இவ்வளவு சிக்கலான கணக்கீடுகளைச் செய்யும் மூளை, இயங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் மின் ஆற்றல் வெறும் 20 வாட்ஸ் (Watts) மட்டுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *