ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -27.08.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 27.08.2026

பரபாவ வருடம் ஆவணி 10, வியாழக்கிழமை, August 27, 2026 பஞ்சாங்கம் –

திதி : 09:09 AM வரை சதுர்தசி பின்னர் பௌர்ணமி

நட்சத்திரம் : அவிட்டம் 02:15 AM வரை பிறகு சதயம்

யோகம் : சோபனம் 07:55 AM வரை, அதன் பின் அதிகண்டம்

கரணம் : வனசை 09:09 AM வரை பிறகு பத்திரை 09:32 PM வரை பிறகு பவம்.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை

நல்ல நேரம் மாலை: 12.15 மணி முதல் 01.15 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை

எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை

குளிகை: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (27.08.2026)

மேஷம் -துணிச்சல் உண்டாகும்

ரிஷபம் -தெளிவு பிறக்கும்

மிதுனம் -இன்பம் பெருகும்

கடகம் -தொழில் விருத்தி

சிம்மம் – அமைதி உண்டாகும்

கன்னி -மன நிறைவு

துலாம்-அச்சம் உண்டாகும்

விருச்சிகம் -கவனம் தேவை

தனுசு -ஆர்வம் கூடும்

மகரம் -செலவு கூடும்

கும்பம் -கவலை உண்டாகும்

மீனம் -ஊக்கம் அதிகரிக்கும்

இன்றைய நாளின் சிறப்பு

ஆவணி மாத பௌர்ணமி, நாளின் சிறப்புகள் இதோ!

சகோதர-சகோதரி பாசத்தைப் போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகையும் இந்த பௌர்ணமி திதியிலேயே கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ‘ரக்ஷி’ (காப்பு) கட்டி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வர்

பிராமணர்கள் மற்றும் வேதங்களைக் கற்பவர்கள் தங்கள் பூணூலைப் (யக்ஞோபவீதம்) புதுப்பித்து, புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ஆவணி அவிட்டம் இந்நாளில் தான் கொண்டாடப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *