சத்யாவின் காதலுக்கு உறுதுணையாக நிற்கும் முத்து மற்றும் மீனா – சத்யாவை தீர்த்து கட்டும் சிந்தாமணி
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நேற்று சத்யா மீது பொய் குற்றச்சாட்டு வைத்து சத்யாவை போலீசாரால் பயமுறுத்தி ரேகாவை விட்டு விலகுவதற்காக சிந்தாமணியும் அவள் கணவரும் திட்டம் போட்டு ஒரு சதியை ஏற்படுத்தினார்கள், ஆனால் அதை முறியடித்த மீனா, சத்யா ரேகாவை கடத்தவில்லை என நிரூபித்து விட்டால் அதை எப்படி சாமர்த்தியமாக செய்தால் என்பதையும் பிறகு மீனாவே சத்யாவின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டி விட்டாள் எப்படி என்னவென்று பார்க்கலாம்
மீனாவின் சாமர்த்தியம்
மீனாவின் சாமர்த்தியத்தை பாராட்டியே ஆகவேண்டும், சிந்தாமணி வீட்டிற்குள் போகாமலேயே ரேகாவை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று பைனான்சியர் வீட்டு வேலை செய்பவரிடம் கேட்டு கண்டறிந்து விட்டாள், அதை உடனே முத்துவிடம் கூறிவிட்டாள்
credits -google

நட்பு என்றும் கூட இருக்கும்
சத்யாவிற்கு நியாயம் கேட்டு, முத்துவின் நண்பர், income tax ஆஃபீஸ்ர் போலிசிடம் சத்யா ஒரு அப்பாவி, அவன் மீது நீங்கள் பொய் குற்றசாட்டு வைத்து அடித்து துன்புறுத்துகிறீர்கள் என்று பேசுகிறார், அதுமட்டும் இல்லாமல் ரேகா அவர் அப்பா வீட்டில் தான் இருக்கிறார் என்றும் உறுதியாக கூறி சத்யாவை காப்பாற்றுக்கிறார், போலீசும் வேறு வழியின்றி சிந்தாமணியின் கணவரிடம் சொல்லிவிட்டு சத்யாவை விடுதலை செய்கின்றனர்
நீங்க இப்படி பண்ணியிருக்கக் கூடாது அருண்
போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சத்யாவை அழைத்து வரும்போது மீனா, அருளிடம் நீங்கள் செய்தது தவறு, எங்களுக்கும் உங்களுக்கும் பிரச்சனை என்றால் எதற்காக சத்யாவிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள் நாம் எல்லோரும் ஒரே குடும்பம் என்றெல்லாம் அவர்களிடம் கூறிக் கொண்டிருக்கிறாள் ஆனால் அருண் இவனுடைய தகுதிக்கு ஏத்த மாதிரி தான் பொண்ண பார்த்து இருக்கணும் அத விட்டுட்டு பினான்சியரோட பொண்ணையே பார்த்தா சும்மா விடுவாங்களா?? அது மட்டும் இல்லாம அந்த பினான்சியர் எனக்கு தெரிஞ்சவரு எனக்கு வேலை போனாலும் போயிடும் எனக்கு வேலை தான் முக்கியம் இவ்வளவு சத்யா முக்கியம் இல்ல அப்டினு சொல்லிட்டாரு
credits -google

ரேகாவை மறக்க சொல்லி கடிந்து கொள்ளும் சந்திரா
இதற்காகத்தான் ரேகா கூட பழக வேண்டாம்னு நாங்க எல்லாருமே சொன்னோம் நீ தான் எதுவுமே காதலை போட்டு காமி இந்த மாதிரி எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்த அதோட பின்வளவே பார்த்தியா?? மீனா மட்டும் ஹெல்ப் பண்ணல அப்படின்னா உன்ன லாக்காப்லயே அடிச்சு கொன்னுடுப்பாங்க, இனிமே அந்த ரேகா கூட பேசுற வேலைய வச்சுக்காத அப்படின்னு சந்திராவும் மீனாவும் சீதாவும் மாறி மாறி சத்யா கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காங்க, ஆனா சத்யாவோ என்னால ரேகா இல்லாமல் வாழவே முடியாது அப்படின்னு நிறைய முடிவா சொல்லிட்டாரு
முத்துவின் கொடுத்த ட்விஸ்ட்
கடைசியில் முத்து தான் மீனா கிட்டயும் சந்திரா கிட்ட சொல்லி புரிய வைக்கிறாங்க, சிந்தாமணி பொண்ணுன்னு தெரிஞ்சு தான் ரேகாவ சத்யா லவ் பண்ணானா?? இல்லையே?? இவ்வளவு அதிபந்தியும் ரேகாவ பாக்கணும் அப்படின்னு சத்தியமா சொல்றேன் அப்படின்னா சத்யா ஓட காதல் எந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கு, இப்படி ரெண்டு பேருமே அந்த சைடுமே உங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சா அவங்க ரெண்டு பேரும் தப்பான முடிவு எடுத்துட்டாங்கனா எங்க குடும்பமும் நிம்மதியா இருப்பீங்களா?? அப்படின்னு கேள்வி கேட்கிறார், இந்த கேள்வி மீனாவோட மனசுல மாற்றத்தை கொண்டு வருகிறது, நீங்க சொல்றதும் சரிதான் சத்தியா இந்த ரேகாவ கல்யாணம் பண்ணாத சந்தோஷமா இருப்பான் அப்படின்னு மீனாவும் மனசு மாத்திக்கிட்டாங்க
இனி அடுத்து சிந்தாமணி ரேகா இந்த ஊரிலேயே இருக்கக் கூடாது, அவள வேற இடத்துக்கு மாற்ற வேண்டும் அதுதான் நமக்கு நல்லதுனு பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க, நான் முத்து ரேகாவுக்கும் சத்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது என்னுடைய பொறுப்பு அப்படின்னு அவர் பொறுப்பா எடுத்துகிட்டாரு, அடுத்து என்ன நடக்க போகுது என்ன பொறுத்திருந்து பார்க்கலாம்

