Newsகேள்வி-பதில்செய்திகள்தமிழகம்தேசியம்விழிப்புணர்வு

மகளிர்கள் வருத்த பட வேண்டாம் – போட்டாச்சு 1000 ரூபாய் – அடுத்து 2500 எப்போது கிடைக்கும்?? New update!!

கடந்த திமுக அரசின் ஆட்சியில் முன்னாள் முதல்வர் அறிமுக படுத்திய மகளிர்க்கான உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் தரப்பட்டது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட ” மதிப்புமிகு மகளிர் திட்டம் “மாதம் 2500 ரூபாய் தகுதியுள்ள மகளிருக்கு அளிக்க படும் என்று அறிக்கையிட்டார்

credits – Google

மே 14 ஏமாற்றம் – கண்டிக்கும் திமுக தலைவர்

மே மாதத்திற்கு ஆன மகளிர் உரிமை தொகை மே 14 ஆம் தேதி வரவு வைக்க பட வேண்டும், ஆனால் தாவீகா அரசு சார்பில் முதலமைச்சர். ஜோசப் விஜய் மாதம் 2500 கொடுப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் அதற்கான மறு சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், மே 14ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கப்படவில்லை

இதனால் மக்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர் மேலும் இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் சட்டசபையில் விஜய் முதல்வராக தொடர்வதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நடைபெற்றது

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் திமுக அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படக்கூடாது அது தொடர்ந்து நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார், மே 14 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படாததால் மு க ஸ்டாலின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றும் வெளியிட்டார்

தமிழக முதல்வர் விஜய் அதிரடி

தமிழகத்தில் இன்று (மே 15) யாரும் எதிர்பார்க்காத வகையில் அனைத்து இல்லத்தரசிகளும் வங்கி கணக்கிலும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட்ட நிலையில், இன்று மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

credits – Google

தேர்தல் வாக்குறுதி படி, மாதம் 2500 எப்போது கிடைக்கும்???

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதி படி முதலமைச்சராக ஜோசப் விஜய் அறிவித்த ” மதிப்புமிகு மகளிர் திட்டம் “மாதம் 2500 பணம் கிடைப்பதற்கு மறுசீரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது, இந்த திட்டத்தை முறையாக கொண்டு வருவதற்கும், பயனாளிகளின் பட்டியலை மறு சீரமைப்பு வைப்பதற்கும் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார்

மதிப்புமிகு மகளிர் திட்டம் புதிய விதிமுறைகள்

மதிப்பு மிகு மகளிர் திட்டத்தின் கீழ் 2500 பெறுவதற்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன அந்த அறிவிப்பு மே மாதம் இறுதிக்குள் அதிகாரபூர்வமாக வெளியாகும், அதுவரை வழக்கமாக வந்து கொண்டிருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 கணக்கு வரவு வைக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *