electionJallikattu bullsNEWஉளவியல்செய்திகள்தேசியம்விழிப்புணர்வு

வாக்குப்பதிவிற்கு ஒரே ஒரு வாரமே -தினுசு தினுசாக வாக்கு சேகரிப்பு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர பல்வேறு நூதன முறைகளைக் கையாண்டு வருகின்றனர், தேர்தல் களம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது மக்களின் விருப்பத்தை பெறவும் மக்களின் வாக்கை புறமும் வாக்காளர்கள் மோதல முறையில் தினசரி தினசு தினுசாக வாக்குகளை சேகரித்துக் கொண்ட வருகின்றனர்

Credits – google

நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

  • தேநீர் கடைகளில் தேநீர் தயாரித்தும், துணிக்கடை மற்றும் இஸ்திரி கடைகளில் வேலை செய்தும் வேட்பாளர்கள் வாக்கு கேட்கின்றனர்
  • மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் துணிக்கு இஸ்திரி போட்டு, வடை சுட்டு, மக்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
  • திண்டுக்கல்லில் குடுகுடுப்பை வேடமிட்டு வாக்கு சேகரிப்பு, பாட்டு பாடி, நடனமாடி மக்களைக் கவர்ந்து வருகின்றனர்
  • தற்போதைய ஆட்சியின் விலைவாசி உயர்வு பட்டியலை பொதுமக்களுக்கு சுட்டி காட்டி வாக்கு சேகரிப்பு
  • கைவினை பொருள்களை செய்தும், road ஷோ சென்றும் வாக்கிங் சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *