செய்திகள்தமிழகம்

கொளுத்தும் கோடை ஆரம்பத்தில் சில்லுனு மழைக்கு வாய்ப்பா

சிவராத்திரி முடிந்தவுடன் தமிழகத்தில் வெயில் கொளுத்து கொடுத்து என கொளுத்திக் கொண்டிருக்கின்றது. இடையில் சாரல் பெய்தாலும் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கின்றது. இப்பவே வெயில் இந்தபோடு போடுகின்றது. இன்னும் ஏப்ரல் மேயில் என்ன செய்யும் என்ற கலக்கம் மக்களிடையே இருக்கின்றது.

என்னதான் வெயில் கொளுத்தினாலும் மாலை வேளையில் சற்று சில்லென்று இருக்கின்றது. கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்த வண்ணமும் இருக்கின்றது. மழை வருமா என்று ஆசையும் மக்களிடையே தெரிகின்றது.

மழைக்கான வானிலை அறிவிப்பு

கொளுத்தும் கோடை ஆரம்பத்தில் சில்லுனு மழைக்கு வாய்ப்பா

மழைக்கான காற்றும் வெயில் தாக்கம் குறைவாக இருப்பதால் மழை வருமா என்று சிலர் பேசி வந்தனர் வருணன் காதில் இது எட்டியதோ என்னவோ தமிழகத்தில் இன்று மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது தென் தமிழகத்தில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன மார்ச் 12 மார்ச் 15 வரை பெண் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு இருக்கின்றது நீலகிஅரி கோவை ஆகிய தமிழக பகுதிகளின் மார்ச் 16 க்கு பின்பு மழை வாய்ப்பு இருக்கின்றது.

கோடையில் மழை வந்தால்

கொளுத்தும் கோடையில் மழை வரும் போது மக்களுக்கு சற்று இதமாக இருக்கும் வேலையில் தொய்வு ஏற்படாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *