NEWஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்வாழ்வியல்

சித்திரை மாத திருவோணம் விரதம் கடைபிடித்தால் இவ்வளவு நன்மைகளா!

சித்திரை மாதத்தில்வரும் திருவோண நட்சத்திரம் மிகவும் விசேஷமானது, இந்த திருமண நட்சத்திரம் ஆனது மகா விஷ்ணுவிற்கு உகந்த நாளாகும், இந்த நாளில் மகாவிஷ்ணுவை வேண்டி விரதம் இருந்து வழிபட்டால், எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி காணலாம்

திருமண விரதத்தின் முக்கியத்துவம்

ஜோதிட ரீதியாக திருவோணம் நட்சத்திரம் ஆனது சந்திரனின் ஆதிக்கம் கொண்டது, இந்த நாளில் மகாவிஷ்ணுவை வேண்டி விரதம் இருந்தால் மன நிம்மதியும் உள்ளம் தெளிவும் பெறலாம், இந்த நாளில் மகாவிஷ்ணு வழி விடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பது ஐதீகம்

திருவோணம் விரதத்தின் முறை

  • விரத தினத்தில் அதிகாலை எழுந்து, பரிசுத்த நீராட வேண்டும். விஷ்ணுவிற்கு உகந்த மஞ்சள், பசுமை நிற உடைகள் அணியலாம்.
  • பெருமாளின் சிலை இருந்தால் அதற்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற மலர்கள் சூட்டி வழிபட வேண்டும்.விரதம் மேற்கொண்டு பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீமன் நாராயணரை மனதில் நினைத்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்
  • மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூஜை செய்து, பெருமாளுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்யலாம்

திருவோண விரத நாள்

நாள் – மே 9 சனிக்கிழமை

தமிழ் தேதி -சித்திரை 9

திருவோணம் 11:24 PM வரை பிறகு அவிட்டம்

திருவோண விரத பலன்கள்

  • வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் காரிய தடைகள் நீங்கும்
  • காரிய தடைகள் நீங்கி எந்த ஒரு முயற்சிகளும் வெற்றி காணலாம்
  • முன் ஜென்ம பாவங்கள், நண்பா முன் வாழ்வில் நடந்த கர்மவினைகள் ஒழியும்
  • மகாலட்சுமி அருள் கிடைக்க வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும்
  • தம்பதிகளிடையே இல்ல கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *