கேப்டனின் விசுவாசி தே.மு.தி.க கட்சியிலிருந்து விலகுகிறார் – மீசை ராஜேந்திரன்- வரவேற்கும் எடப்பாடி பழனிசாமி
மீசை ராஜேந்திரன் திரைப்பட துறை மூலம் வில்லன் கதாபாத்திரத்திலும், நகைசுவையாலும் மக்களிடையே பரீட்சையப்பட்ட நபராகும். மேலும் கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார், தற்போது தே.மு.தி.க கட்சியானது தி.மு.க வுடன் கூட்டணி வைத்ததற்கு பின் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது
கேப்டனின் விசுவாசிக்கே வாய்ப்பு இல்லையா
மீசை ராஜேந்திரன் கேப்டன் மன்றத்தில் 31 வருடங்களும், தே.மு.தி.க கட்சியில் 21 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார், கடந்த மூன்று சட்ட மன்ற தேர்தல்களிலும் மீசை ராஜேந்திரனுக்கு வேட்பாளராக அறிவிக்காத நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளார் விஜயகாந்த் உடல்நலம் மோசமான பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக அவரது மனைவி பிரேமலதா செயல்பட தொடங்கி திமுகவுடன் கூட்டணியை கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்
welcome கொடுக்கும் ADMK பார்ட்டி
. கடும் அதிருப்தியின் பின்னணிஅதில், கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அவர் கூறியிருந்தார். இதன்மூலம் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இப்போது கட்சி சூழல் சரியில்லை என்று கூறியுள்ளார்

தற்போது மாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய மீசை ராஜேந்திரன் அதிமுகவில் சேர்ந்தார்.

