Top Newsசெய்திகள்தமிழகம்விழிப்புணர்வு

ஈரான் அறிவித்த முக்கிய அறிவிப்பு – மீண்டும் ஹார்மோஸ் நீரிணையை மூடல் – ஏன்?

நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து, கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.ஹார்முஸ் நீரிணையை கடக்க இருந்த இந்தியக் கப்பல்கள் உட்பட சுமார் 20 கப்பல்கள் ஓமன் நாட்டை நோக்கித் திரும்புகின்றன! ஏன் என்று தெரியுமா?

இதற்கு காரணமே அமெரிக்கா தான்

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்ப்படையானது முற்றுகையிட்டு வருவதால் , இந்த முடிவிற்கு வந்ததாக ஈரான் ராணுவம் அறிவுத்துள்ளது

source credit- google

மீண்டும் விலையுயர்வு

மேலும் அமெரிக்கா நாடானது முற்றுகை கை விடும் வரை ஹார்மூஸ் நீரனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க போவதாகவும், அதுவரை மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தடை இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் பல நாடுகளுக்கு சிக்கலை உருவாக்கும் மேலும் இந்த நீரிணையை மூடுவது உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை மேலும் உயர்த்தக்கூடும், மேலும் இந்த நீர்வழி பாதையாக செல்லும் கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் சிலவற்றைப் பாதிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *