இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 30.04.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 30.03.2026
திதி : 09:12 PM வரை சதுர்தசி பின்னர் பௌர்ணமி
நட்சத்திரம் : சித்திரை 02:16 AM வரை பிறகு ஸ்வாதி
யோகம் : வஜ்ரம் 08:54 PM வரை, அதன் பின் ஸித்தி
கரணம் : கரசை 08:30 AM வரை பிறகு வனசை 09:13 PM வரை பிறகு பத்திரை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 11.30 to 12.00
நல்ல நேரம் மாலை: 12.30 to 01.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை
குளிகை: காலை 09.00 to 10.30 மணி வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
இன்றைய ராசிபலன் (30.04.2026)
மேஷம் – தாமதம் ஏற்படும்
ரிஷபம் – எதிர்ப்பு அதிகரிக்கும்
மிதுனம் – நன்மை உண்டாகும்
கடகம் – செலவு அதிகரிக்கும்
சிம்மம்- லாபம் பெருகும்
கன்னி – பணவரவு அதிகரிக்கும்
துலாம்-பொறுமை அவசியம்
விருச்சிகம் – மன நிறைவு
தனுசு – ஆர்வம் அதிகரிக்கும்
மகரம் – தன லாபம் கூடும்
கும்பம் -மன நிம்மதி
மீனம் – பாராட்டு கிடைக்கும்

