அன்புமணி எம்பிக்கு தேர்வா?? அது எப்படி?? வழக்கு தொடர்ந்த ராமதாஸ் உதவியாளர்
தேர்தல் பிரசாரங்களில் ராமதாஸின் புகைப்படங்களைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது தற்போது மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்துநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துத்துள்ளார் ராமதாஸ் உதவியாளர்
கட்சி உறுப்பினராக இல்லாத அன்புமணி, எப்படி மாநிலங்களவை உறுப்பினராக முடியும் அது மட்டும் இல்லாமல் அகராளித்துள்ள கட்சி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று ராமதாசன் உதவியாளர் சுவாமிதாசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
இதற்கு பின்னணியாக பாட்டாளி மக்கள் கட்சி தலைமைப் பொறுப்பு தொடர்பான மோதல்களின் விளைவாக தொடரப்பட்டுள்ளது

