இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்-25.03.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்
இன்றைய பஞ்சாங்கம் (25.03.2026)
விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 11 ஆம் தேதி புதன் கிழமை 25.03.2026
திதி : 01:50 PM வரை சப்தமி பின்னர் அஷ்டமி
நட்சத்திரம் : மிருகசீரிடம் 05:33 PM வரை பிறகு திருவாதிரை
யோகம் : சௌபாக்யம் 03:09 AM வரை, அதன் பின் சோபனம்
கரணம் : வனசை 01:50 PM வரை பிறகு பத்திரை 12:47 AM வரை பிறகு பவம்.
சந்த்ராஸ்டமம் : ரிஷபம் பின்னர் மிதுனம்
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 4.30 முதல் 05.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்: காலை 7.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (25.03.2026)
மேஷம் – ஆனந்த களிப்பு
ரிஷபம் – லாபம் அதிகரிக்கும்
மிதுனம் – நட்பு மேலோங்கும்
கடகம் – பிரீதி உண்டாகும்
சிம்மம் – பாசம் புரியும்
கன்னி – ஆசை அதிகரிக்கும்
துலாம் – திறமை வெளிப்படும்
விருச்சிகம் – புகழ் ஓங்கும்
தனுசு – குடும்பத்தில் நலம்
மகரம் – அமைதி நிலவும்
கும்பம் – தொழில் உயர்வு
மீனம் – நற்பெயர் உண்டாகும்

