electionJallikattu bullsசெய்திகள்தமிழகம்

வெளியானது அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் – புது ட்விஸ்ட தொகுதி மாறும் அமைச்சர்கள்

அதிமுக சார்பில் முதல் 23 தொகுதிகளின் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
காங்கிரசிற்கு இணையாக சீட்டு கேட்கும் பாஜக – இறுதி நேரத்தில் ஒதுக்கீடு.

கீழ்க்காணும் தொகுதிகளில் தேர்தெடுத்த வேட்பாளர்கள், அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலனை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் என அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

23 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி

வேப்பனஹள்ளி – கேபி முனுசாமி

திண்டுக்கல்லில் – திண்டுக்கல் சீனிவாசன்

ராயபுரம் – டி ஜெயக்குமார்

மைலம் – சிவி சண்முகம்

மதுரை மேற்கு – செல்லூர் ராஜு

பாலக்கோடு – கேபி அன்பழகன்

நன்னிலம் – ஆர். காமராஜ்

நந்தம் – நத்தம் விசுவநாதன்

தொண்டாமுத்தூர் – எஸ்பி வேலுமணி

குமாரபாளையம் – தங்கமணி

நன்னிலம் – ஆர். காமராஜ்

வேதாரண்யம் – ஓஎஸ் மணியன்

விராலிமலை – டாக்டர் சி விஜயபாஸ்கர்

கோவில்பட்டி – கடம்பூர் சி

ராஜுதிருமங்கலம் – ஆர்பி உதயக்குமார்

சிவகாசி – ராஜேந்திர பாலாஜி

மதுரவாயல் – பெஞ்சமின்

கலசபாக்கம் – அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி

திருப்பரங்குன்றம் – ராஜன் செல்லப்பா

பவானி – கேசி கருப்பணன்

ஜோலார்பேட்டை – கேசி வீரணி

கரூர் – எம்ஆர் விஜயபாஸ்கர்

தமிழ்நாடு தேர்தல் 2026 பற்றிய மேலும் செய்திகள் அறிய இங்கே பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *