சினிமாசின்னத்திரை

ரோகினியா?? இல்லை கனகாவா??குழப்பத்தில் மனோஜ்- விவாகரத்து வேண்டும் தெளிவில் ரோகினி

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் குழப்பத்திலேயே சுத்தி கொண்டு இருக்கிறான் ஆரம்பத்தில் ரோகினி இடமிருந்து விவாகரத்து வேண்டும் என்ற மனநிலையில் இருந்த மனோஜ் தற்போது ரோகினி பற்றி வருத்தத்துடன் சிந்தித்து கொண்டு இருக்கிறான் என்ன நடந்தது பார்க்கலாம்

நியூமராலஜிஸ்ட் சந்தித்த மனோஜ்

மனோஜ் பொறுத்தவரை இப்பொழுது கோடீஸ்வர யூகம் வருவதற்கு காரணம் பெயரை மாற்றியதை தான் என நினைத்துக் கொண்டிருக்கிறான் அதனால் உடனே நியூமராலஜிஸ்ட் அழைத்து திரும்பவும் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறான் நீங்கள் சொன்னபடியே ஒரு மாசத்துக்குள் கோடீஸ்வரன் ஆகப்போற வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு இன்னும் எனக்கு டிவோர்ஸ் கிடைக்கல ஆனா இருந்தாலும் உங்க பிரச்சனை எல்லாமே தெரியும் என் பொண்ண நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க உங்களுக்கு சொத்து வரும் அப்படின்னு சொல்றாங்க இப்ப என்ன முடிவு எடுக்கிறது? என்னோட வீட்டுல இதை ஏத்துப்பாங்களா?? ரோகிணி டிவோஸ் கொடுப்பாங்களா?? அப்படின்னு கேள்வி கேட்டுகிட்டு இருக்காரு

ரோகிணி தானாகவே முன்வந்து divorce கொடுப்பாள்

அப்பொழுது ரோகினியின் பெயர் எல்லாம் கேட்டுவிட்டு கண்டிப்பாக உங்களுக்கு இரண்டாம் கல்யாணம் ஆவதற்கான யோகம் இருக்கிறது நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள் ரோகிணியே தானாக முன்வந்து உங்களுக்கு டிவோர்ஸ் கொடுப்பாங்க!இது கண்டிப்பா நடக்கும் இது ரொம்ப பெரிய ஒரு வாய்ப்பு இந்த வாய்ப்பை விட்டுட்டீங்கன்னா திருப்பி நீங்க கோடீஸ்வரன் ஆக முடியாது அப்படின்னு சொல்லியிருக்காரு

credits -google

ரோகிணியின் மனமாற்றம் மனோஜிற்கு வேதனை

அவர் சொன்ன மாதிரியே ரோகினி மனோஜை தேடி வருகிறாள் எப்பொழுது எனக்கு ஐந்து லட்சத்தை தருவாய் தந்தவுடனே அடுத்த நிமிஷம் நான் டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணுறேன்?? என்னால் இதுக்கு மேல் என்னால போராட முடியல என் மேல இருக்கிற லவ்வ விட உங்க அம்மா மேல தான் உனக்கு லவ் அதிகம் அப்படிங்கிறது எனக்கு தெரிஞ்சிருச்சு நீ உங்க அம்மாவை பத்தி யோசிக்கும்போது நானும் என் பையனை பற்றி யோசிக்கணும் இல்ல எனக்கு உடனே அஞ்சு லட்சம் வேணும் கொடுத்தா உடனே டிவோர்ஸ் கொடுத்துடுறேன் நம்ம பிரிஞ்சிறலாம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்

இது மனோஜருக்கு ரொம்ப பெரிய ஒரு அதிர்ச்சியாகவும் இருக்கிறது ஏனென்றால் இதுவரை டிவோர்ஸ் கொடுக்கவே மாட்டேன் என்ற அடம் பிடித்தவள் திடீரென மனசு மாற்றமடைந்து ரிவர்ஸ் கொடுக்க ஒப்புக்கொண்டால் இப்பொழுது தான் மனோஜருக்கு ரோகிணியின் காதல் அன்பு எல்லாமே புரிய வருகிறது, ரோகிணியே தானாக வந்து டிவோர்ஸ் கொடுப்பதாக சொன்ன உடனே அவள் மீதுள்ள அன்பும் ரோகிணியின் நினைவுகளும் மனோஜை குழப்புகின்றன,

குழப்பத்தில் மனோஜ்

மனோஜ் வீட்டிற்கும் லேட்டாக தான் சொல்கிறான் அப்பொழுது விஜயா மனோஜர்காக தூங்காமல் காத்துக் கொண்டிருக்கிறாள் அந்த நாள் இரவு முழுவதுமே மனுஷ் தூங்காமல் ரோகையை பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறான் எனை அடுத்து மனோஜ் ரோகினியை பிரியப் போகிறார்களா அல்லது மனோஜ்க்கு ரோகினி அன்பு புரிந்து ரோகிணியை ஏற்றுக்கொள்ளப் போறாரா ? என்ன நடக்கும் என பொருத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *