இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -18.08.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 18.08.2026
பரபாவ வருடம் ஆவணி 1, செவ்வாய்க்கிழமை, August 18, 2026 பஞ்சாங்கம் -திதி : 05:50 PM வரை சஷ்டி பின்னர் சப்தமி
நட்சத்திரம் : ஸ்வாதியோகம் : சுப்ரம் 03:22 AM வரை, அதன் பின் பராம்யம்
கரணம் : சைதுளை 05:51 PM வரை பிறகு கரசை
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை
நல்ல நேரம் மாலை: 07.30 மணி முதல் 08.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30 மணி வரை
எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 12.00 மணி முதல் 01.30 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (18.08.2026)
மேஷம் -ஆரோக்கியம் தேறும்
ரிஷபம் -நட்பு பெருகும்
மிதுனம் -பணவரவு அதிகரிக்கும்
கடகம் -பக்தி கூடும்
சிம்மம் – ஆரோக்கியத்தில் வெற்றி
கன்னி -பரிசு கிடைக்கும்
துலாம்-பயம் உண்டாகும்
விருச்சிகம்-பாராட்டு கிடைக்கும்
தனுசு -தெளிவு பிறக்கும்
மகரம் -ஆதரவு கிடைக்கும்
கும்பம் -புகழ் ஓங்கும்
மீனம் -போட்டி கூடும்
உங்களுக்கு தெரியுமா??
குறிப்பிட்ட வெப்பநிலையில் நீரானது ஒரே நேரத்தில் கொதிக்கவும் மற்றும் உறையவும் முடியும், இதுவே நீரின் முப்புள்ளி ஆகும்
விண்வெளியில் உலோகங்கள் உள்ளன,விண்வெளியில் ஆக்சிஜன் இல்லாததால், இரண்டு வெவ்வேறு உலோகங்கள் ஒன்றுக்கொன்று தொட்டால் தானாகவே ஒட்டிக்கொள்ளும்.
ஒளியின் வேகம் மிக அதிகமானது, இருப்பினும் ஒரு பேரண்டத்தை கடக்க அதன் ஒளிப்பயணம் பல ஆண்டுகளை எடுத்து கொள்கிறது,
உங்கள் குழந்தை தூங்கி எழுந்த பின் அழுதுக்கொண்டே இருக்கிறதா??
மனித மூளை விழித்தெழுந்த பின் முழு ஆற்றலைப் பெற 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும், இதனால் கூட இருக்கலாம்
வானில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு மேகம் சுமார் பத்து லட்சம் எடைக் கொண்டதாக இருக்கக்கூடும்.

