சினிமா

எஸ் ஜே சூர்யா இயக்கும் ‘தளபதி 65’ – பல வருடங்களுக்குப் பிறகு வாய்ப்பு

‘தளபதி 65’ படத்தினை எஸ்.ஜே. சூர்யா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. வாலி படத்தின் மூலம் அஜீத்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்து 1999ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே.சூரியா. இதன் பிறகு விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். குஷி படம் வசூல் சாதனையை பெற்றன. வாலி படத்தில் ஜோதிகாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய பெருமையும் எஸ்.ஜே.சூரியாவையே சேரும்.

  • 1999ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே.சூரியா.
  • எஸ்.ஜே.சூர்யா தமிழ்வாணன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு நடித்து இருந்தார்.
  • ‘தளபதி 65’ படத்தினை எஸ்.ஜே. சூர்யா இயக்க இருப்பதாக தகவல்

தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா தமிழ்வாணன் இயக்கத்தில் ‘கள்வனின் காதலி’ படத்தில் 2006 ஆம் ஆண்டு நடித்து இருந்தார். இதன் பிறகு தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார் தற்போது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மகனுக்கு பெயர் சூட்டிய ராக்கி பாய்

‘தளபதி 65’

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு விஜய் தற்போது வீட்டிலே உள்ளார். மாஸ்டர் படத்தின் அனைத்து பணிகளும் முன்னதாகவே நிறைவடைந்து விட்டன. ‘தளபதி 65’ படத்தில் மகிழ் திருமேனி, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

உதயநிதி விக்ரம் ஆகியோருடன் வெவ்வேறு படங்களை இயக்க ஒப்பந்தம் போட்டுள்ளனர். நெல்சன் டிலிப்குமர், சுதா கொங்கரா பெயர்களும் அடிபட்டன. விஜய் ‘தளபதி 65’ படத்தினை எஸ்.ஜே. சூர்யா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : ஆனந்த யாழை மீட்டுகிறாள்….தங்க மீன்கள் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *