செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

TCS recruitment 2024 : TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா ? இந்த தகுதி மட்டும் போதும்

பிரபல IT நிறுவனமான TCS ( Tata Consultancy service ) தற்போது டெவலப்பர் மற்றும் டெக்னாலஜி பிரிவில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.

காலிப்பணியிடம்

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Okta Developer பணிக்காக தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

கல்வித் தகுதி

நிறுவனம் வெளியிட்டுள்ள பணிக்கு தொடர்பான Engineering பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் okta செயலாக்கங்கள் வடிவமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆட்டோமிஷின் மற்றும் ஸ்கிரிப்டிங் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே இந்த பணியில் 3 முதல் 12 வருடங்கள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

TCS நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதியான 24.07.2024 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்

Download Notification link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *