செய்திகள்தமிழகம்விளையாட்டு

சைப்ரஸ் எஃப்ஐடிஇ மகளிர் செஸ் கேண்டிடேட்ஸ் வென்ற தமிழக வைசாலி

சைப்ரசில் நடைபெற்ற FIDE மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் விளையாட்டு இந்திய வீராங்கனை வைஷாலியினால் மேலும் பெருமிதம் கொள்கின்றது. ரமேஷ் பாபு வைஷாலி 24 வயது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் 2026 ஆம் ஆண்டுக்கான சைப்ரஸ் செஸ் மகளிர் கேண்டிடேட் போட்டியினை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

சைப்ரசில் எஃஐடிஇ மகளிர் கேண்டிடேஸ் செஸ் வைசாலி வெற்றி

2026 ஆம் ஆண்டுக்கான செஸ் மகளிர் கேண்டிடேட்ஸ் FIDE போட்டியில் முதன் முதலாக வைஷாலி வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த வைஷாலி இந்த போட்டியின் வெற்றி மூலம் முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி உலக சாம்பியன் ஆன ஜூவென்ஜூனுடன் விளையாடும் தகுதியினை பெற்றுள்ளார். சைபிர்ஸ் நாட்டில் தனக்கு எதிராக செஸ்ஸில் விளையாடிய சீனா நாட்டை சேர்ந்த கேடரினா லாக்னோவை வென்றுள்ளார்.

செஸ் வைசாலி வெற்றிகள்

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கனை ஆன வைஷாலி 2024 ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் வென்றார். இரண்டு முறை 2023, 2025 எஃப்ஐடிஇ(FIDE) மகளிர் கிராண்ட் ஸ்விஸ் வென்றுள்ளார். 2026 ஆம் ஆண்டு சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற FIDE மகளிர் கேண்டிடேட் செஸ் மூலம் பெற்ற வெற்றி ஆனது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல் போட்டியிட தான் தகுதி பெற்றவர் என்பதையும் நிரூபித்து விட்டார். வைசாலி இந்த வெற்றி மூலம் இந்தியாவின் மூன்றாவது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்று தமிழகத்துக்கு பெருமையைப் பெற்றுத்தந்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு வீடே மகளிர் கிராண்ட் சுவிஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்

2020 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வைஷாலி வெண்கலம் பெற்ற முக்கிய வீரர் ஆவார்.

சிறுவர்களுக்கான இளையஞர் செஸ் போட்டியை வென்ற வைசாலி

12 வயதினருக்கு உட்பட்ட செஸ் விளையாட்டுப் போட்டியில் 2015 ஆம் ஆண்டு பங்கேற்ற வைசாலி அப்போதே இளையோர் செஸ் சாம்பியனில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

வைசாலியின் சகோதரர் பிரக்யானந்தாவும் மிகச்சிறந்த செஸ் பிளேயராக இருக்கின்றார். செஸ் பொருத்தவரை ஐடியாக்கள் இருவரும் இணைந்து செயல்படுவார்கள் என்றும் ஏற்கனவே பிரக்யானந்தா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *