குரூப் 2 தேர்வுக்கான மொழிப் பாட குறிப்புகள் !
போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மொழிப்பாடம் குறித்த தெளிவு இருக்க வேண்டும். மொழிப்பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெற்றிக்கான துருப்புச் சீட்டினை மொழிப்பாடம் கொண்டுள்ளது.
Read More