Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -28.10.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 28.10.2026

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 06.15 மணி முதல் 07.15 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை

குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் -29.10.2026

மேஷம் -மன நிறைவு

ரிஷபம் -பெருமை சேரும்

மிதுனம் -விருப்பம் ஏற்படும்

கடகம் -மன அமைதி

சிம்மம் – பணவரவு அதிகரிக்கும்

கன்னி -சோதனை உண்டாகும்

துலாம்-ஊக்கம் அதிகரிக்கும்

விருச்சிகம்-மகிழ்ச்சி பொங்கும்

தனுசு -குடும்பத்தில் நலம்

மகரம் -தடங்கல் உண்டாகும்

கும்பம் -செலவு அதிகரிக்கும்

மீனம் -ஆரோக்கியம் தேறும்

சிறிய நகசு

நகசு (அல்லது நகாசு) என்பது பொதுவாகப் பாரம்பரியப் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் ஒரு குறிப்பிட்ட கால அளவைக் குறிக்கும் சொல்லாகும்.

பேச்சுவழக்கில் ‘நகாசு வேலை’ என்றால் துல்லியமான கலை வேலைப்பாடுகள், சரிகை வேலைகள் அல்லது மெருகேற்றும் பணியைக் குறிப்பதற்கும் இச்ச சொல் பயன்படுத்தப்படுகிறது.

பாரம்பரிய காலண்டர்கள் மற்றும் பஞ்சாங்கங்களில் நாள் குறிக்கும் போது, சில குறிப்பிட்ட விசேஷமற்ற அல்லது கவனமாக இருக்க வேண்டிய நாட்களைக் குறிக்க ‘நகசு’ அல்லது ‘கொடிய நகசு’ போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதுண்டு

பஞ்சாங்கங்களில் சில குறிப்பிட்ட திதிகள் மற்றும் நட்சத்திரங்களின் இணைவைக் கொண்டு, அந்த நாளின் வீரியம் அல்லது பலத்தைக் கணக்கிட்டு ‘நகசு’ எனக் குறிப்பிடுவதுண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *