தமிழ் இலக்கணத்தின் ஹலைட்ஸ் பகுதி 3!
சொல்: இலக்கிய வகையில் சொல் நான்கு வகைப்படும் இலக்கன வகையில் சொல் நான்கு வகைப்படும். இலக்கியவகை இயற்சொல் திரிச்சொல் திசைச்சொல் வடச் சொல் இலக்கண வகைபெயர் சொல் வினைச் சொல் இடைச்சொல்உரிச்சொல் இலக்கிய வகை: இயற்சொல்: எல்லாருக்கும் பொருள் புரியும்
Read More