சண்டை கோழி…பாடல் சுள்ளான் படம்
சுள்ளான் (Sullan) 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரமணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தனுஷ், சிந்து துலானி (அறிமுகம்), மணிவண்ணன், பசுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். அறிவுமதி, பா. விஜய், நா. முத்துக்குமார், கபிலன், யுகபாரதி ஆகியோரின்
Read More