மான் கராத்தே படம் பாடல் வரிகள் டார்லிங் டம்மக்கு…
மான் கராத்தே 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமகும். இத்திரைப்படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்க சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோட்வானி, சூரி, வம்சி கிருஷ்ணா, சதீஸ் எனப் பலர் நடித்திரிந்தனர். இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்தார்.
Read More