என்ன நினைச்ச நீ… சொக்கத்தங்கம்
சொக்கத்தங்கம் (Chokka Thangam) 2003 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாக்கியராஜ். எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி நிறுவனம் சார்பில் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். விஜயகாந்த், சௌந்தர்யா பிரகாஷ் ராஜ், கவுண்டமணி,செந்தில், உமாஆகியோர்
Read More