electionJallikattu bullsசெய்திகள்தமிழகம்

காங்கிரசிற்கு இணையாக சீட்டு கேட்கும் பாஜக – இறுதி நேரத்தில் ஒதுக்கீடு

திமுக தலைமையில் காங்கிரசிற்கு 28 தொகுதிகள் ஒதுக்க பட்ட நிலையில் பாஜக வானது அதிமுக கட்சியில் அதே அளவு இணையான தொகுதிகளை எதிர்பார்க்கிறது. க டந்த காலங்களை விட பாஜக கட்சிக்கு இந்த முறை அதிமுக 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது இதற்கு காரணம் 2020 சட்டமன்ற தேர்தலில் 20 இடங்கள் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது தான்.

தேர்தல் களத்தின் திருப்புமுனை

தமிழக அரசியலில் தென்மாவட்டங்கள் எப்போதும் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றன, கடந்த தேர்தலில் பாஜக நாகர்கோவில், நெல்லை, மொடக்குறிச்சி மற்றும் கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் கிடைத்த வெற்றியை கணக்கில் கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் 27 தொகுதிகளில் உற்சாகமாக களம் இருங்குகின்றனர்

இறுதி நேரத்தில் மாற்றப்பட்ட பாஜக சின்னம் -உற்சாகத்தில் பாஜக

விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் போன்ற கன்னியாகுமரி மாவட்டத் தொகுதிகளிலும், ராதாபுரம், வாசுதேவநல்லூர், தென்காசி அல்லது ஆலங்குளம் போன்ற நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத் தொகுதிகளிலும் பாஜகவின் வேட்பாளர்கள் களம் காண்பது உறுதியாகியுள்ளது, இனி அடுத்து தமிழக அரசியல் களத்தில் வெற்றி காணாப்போவது திமுக வா? அதிமுக வா? அல்லது தவேக வா? பொறுத்திருந்து காணலாம்

தேர்தல் செய்திகள் அறிய இங்கே படிங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *