சினிமாசெய்திகள்தமிழகம்

விஜயின் 64வது படம் ‘மாஸ்டர்’ டிரைலர் வெளியீடு

பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் திரைப்படம். புத்தாண்டு இன்று மாஸ்டர் டிரைலர் வெளியாகிறது. விஜய் ரசிகர்கள் உற்சாகமாக சமூகவலைத்தளங்களில் மாஸ்டர் படத்தை கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் விஜய் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

  • மாஸ்டர் திரைப்படம் புத்தாண்டு இன்று மாஸ்டர் டிரைலர் வெளியாகிறது.
  • மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் விஜய் போஸ்டர்களை வெளியிட்டுள்ளன.
  • மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

வலைத்தளங்களில் ட்ரெண்ட்

மாஸ்டர் படத்தின் விஜய், விஜய் சேதுபதி மற்றும் விஜய் படங்களை அஃபிஷியல் பேஜில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இவற்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தை பொங்கலுக்கு வெளிவிடுவதால் பார்வையாளர்களை 100% தியேட்டர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார் விஜய்.

மேலும் படிக்க : கொக்கு சைவக் கொக்கு… முத்து படம் பாடல்

‘மாஸ்டர்’ விஜய் ரசிகர்கள்

கைதி, மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். விஜய் 64 ஆவது படம் மாஸ்டர் அனிருத் இசையில் வெளியாகிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மிரட்டல் வில்லனாக பவானி என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாஸ்டர் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க : மாரி பாடலுடன் கலக்கிய ரியாலிட்டி ஷோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *