சினிமா

தனுஷ் படத்தின் கர்ணன் முன்னோட்டக் காட்சி

தனுஷ் படத்தின் கர்ணன் புதிய அப்டேட் ஆக வந்து கொண்டிருக்கின்றது. அசுரன் படத்திற்குப் பின்பு தனுஷ் களமிறங்கியுள்ள படமாக கர்ணன் படம் அமைந்துள்ளது. கர்ணன் தலைப்பே நம்மை விருந்து அதிர வைத்துள்ளது. கர்ணன் அழியா புகழ் கொண்டவன் இந்த தலைப்பிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

கர்ணன் படத்தின் இயக்குனராக மாரி செல்வராஜ் இருக்கின்றார். கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் ஜூலை 28ல் வெளியிடப்படும் என தகவல்கள் கிடைக்கின்றன. தனுஷின் 41 வது படமாக கரணன் இருக்கின்றது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கர்ணன் படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கர்ணன் படம் தென் மாவட்டங்களில் நடந்து வருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. கர்ணன் மாஞ்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாகக்கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாகச் சமூக பிரச்சனையையும் எழுந்தது குறிப்பிடத்தக்கதாகும் ஃபர்ஸ்ட் லுக் நாளைக் கிடைக்குமென்று தகவல்கள் கிடைக்கின்றன. சந்தோஷ் நாராயணன் இசையில் ரம்மியமாகப் பாடல்கள் அவரது பாணியில் அமையும் என்ற தகவல்களும் கிடைக்கின்றன தொடர்ந்து கர்ணன் சமூகப் பிண்ணனியை வைத்து எடுக்கப்படும் படமாக இது இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *